மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.255
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பின்கதைச் சுருக்கம் மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரசியல், கலை, இலக்கியம், சட்டம், ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, சமயம் முதல் சமையல் வரை எல்லாம், எல்லாமே ஆண்களின் ஏகபோக ராஜாங்கங்களாக இருந்த உலகம் இது. பெண் படைக்கப்பட்டதே வம்ச விருத்திக்குத்தான் என்பது மாதிரி தான் உலகம் தோன்றிய நாளாக, வெகு காலத்துக்குக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அதே சமயம் உலகில் தோன்றிய ஒரு பெண்மணி தான் முதல் பகுத்தறிவுவாதியாகவும் இருந்திருக்கிறாள். ஆண் இல்லை! சந்தேகமாக இருக்கிறதா? தாம் வாழ்ந்த காலத்தில் தாம் சம்பந்தப்பட்ட துறையில் நிகரற்ற சாதனை படைத்த பெண்களை இந்தப் புத்தகத்தில் சந்திக்கப் போகிறீர்கள். அத்தனை பேருமே சந்தேகத்துக்கு இடமில்லாத சாதனையாளர்கள். ஆயிரம் எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சோதனைகளையும் தாண்டிக் கடந்து வெற்றிக்கொடி கட்டியவர்கள். இவர்களைத் தவிர்த்துவிட்டு மனித குலத்தின் எந்த ஒரு வெற்றியும் சாத்தியமாகியிருக்க வாய்ப்பே இல்லை.

  • இந்த நூல் மகளிர் மட்டும், பா. ராகவன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகளிர் மட்டும், பா. ராகவன், Pa. Raghavan, Katuraigal, கட்டுரைகள் , Pa. Raghavan Katuraigal,பா. ராகவன் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy Pa. Raghavan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

கலவர காலக் குறிப்புகள்

ஓப்பன் டிக்கெட் - Open Ticket

எரியும் எண்ணெய் தேசங்கள் - Erium Ennai Thaysangal

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

மூத்த அகதி (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

தாலிபன் - Taliban

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

டாலர் தேசம்

24 கேரட் - 24 Carat

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மாற்றம் பார்வையிலே மகிழ்ச்சி வாழ்க்கையிலே - Maatram Paarvaiyle Magilchi Vazhakaiyile

வர்ணமும் வர்க்கமும்

காலம் போற்றுக கடமையாற்றுக

சமூகங்களும் சமயங்களும்

பாதை தவறிய பயணங்கள்

நிகழ்த்துக் கலைகளில் உடைகளும் ஒப்பனைகளும் (மதுரை மாவட்டம்)

வாழ்க்கை வரலாறு வரிசையில் தேசப்பிதா காந்தியடிகள் - Suthanthira Poratta Veerargal Varisaiyil Desapitha Gandhiadigal

தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி

செந்தமிழ்ச் சிறப்பு - Senthamizh sirappu

பெரியார் கணினி - Periyaar Kanini

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிஞன்: இடைத்தரகன்: விற்பனைப் பிரதிநிதி

ரத்தன் டாடா: வாழ்க்கை வரலாறு

சத்தியமேவ

மொசாட்: இஸ்ரேலிய உளவுத்துறையின் வரலாறு

பெண்ணுடலென்னும் தொன்மம் & திராவிட அரசி

காணாமல் போன தேசங்கள்

பாலை நிலப் பயணம்

அரூ அறிவியல் சிறுகதைகள் 2020

என் பாதங்களில் படரும் கடல்

ரஜினிகாந்தின் சூரிய மேடு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91