ஊர்வசி

ஊர்வசி

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: ந. சிதம்பர சுப்பிரமணியன் (N. Chithambara Subramanyan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இளைப்பது சுலபம் காந்தியின் தாடை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயல், இசை, நாடகம் என மூன்று பகுதிகள் தமிழிலே உண்டு என்று பண்டிதர்கள் சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். தமிழிலே கவிதையைத் தவிர வேறு எதுவும் இருந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கூத்து இருந்திருக்கிறது, பள்ளு இருந்திருக்கிறது, குறவஞ்சி இருந்திருக்கிறது, இவை எல்லாம் நாம் இலக்கியத்திலே சிறு பகுதிகள் என்று கூறலாம். நாம் இப்போது படித்து அனுபவிக்கும்படியாக நாடகம் ஒன்றுமே இல்லை. நண்பர் ந. சிதம்பரசுப்பிரமண்யன் 12 நாடகங்கள் எழுதியிருக்கிறார். இதுவே ஓர் ஆச்சரியமான காரியம் என்றுதான் சொல்லவேண்டும். மனித உள்ளத்தின் அந்தரங்க பாவங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்வதற்கு சிறுகதை எவ்வளவு சக்தி வாய்ந்ததோ அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கமுடியும் சிறு நாடகங்களும் என்பதை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். அறிந்து அனுபவித்துப் பார்க்கவேண்டியது தமிழன் கடமை. - க.நா. சுப்ரமண்யம்

  • இந்த நூல் ஊர்வசி, ந. சிதம்பர சுப்பிரமணியன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஊர்வசி, ந. சிதம்பர சுப்பிரமணியன், N. Chithambara Subramanyan, Nadagam, நாடகம் , N. Chithambara Subramanyan Nadagam,ந. சிதம்பர சுப்பிரமணியன் நாடகம்,எழுத்து, Ezhuttu, buy N. Chithambara Subramanyan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (ந. சிதம்பர சுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதயநாதம்

மண்ணில் தெரியுது வானம்

வருஷப் பிறப்பு

ஒரு நாள் வேலை

விண்ணும் மண்ணும்

சக்கரவாகம்

நாகமணி

சூரியகாந்தி

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


ஆயிரம் சிறகுள்ள மோகம்

காலம் அது போடும் கோலம் - Kaalam Adhu Podum Kolam

நல்லவன்

சுழலும் மச்சேந்திரம்

செவ்வியலுக்குள் ஐந்து பெயரும் ஐந்து பனுவல்களும் - Sevviyalukkul Aindhu Peyarum Aindhu Panuvalgalum

ஆன்டனியும் கிளியோபாத்ராவும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

சோமநாத்

துரோணர் - Dhuronar

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ

சுருதி பேதம் - எட்டு நாடகங்களின் தொகுப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாண்டிச்சி

பஞ்சமி நில உரிமை (முதல் தொகுதி)

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 3) பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்

நளதமயந்தி மஹாபாரதக் கதைகள்

KGB: ரஷ்ய உளவுத்துறையின் வரலாறு

சயனைட் குறுங்கதைகள்

நிற்க நிழல் வேண்டும்

கொனஷ்டை படைப்புகள்

பாரதி தோன்றிய காலம் - பாரதி குறித்து க.நா.சு

ஒரு நாள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91