ஆவியின் வாதை

ஆவியின் வாதை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: தாமரைச் செல்வி, ஹசன் ஆஸிஸுல் ஹக்
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மற்றொருவன் இளைப்பது சுலபம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஹஸன் அஸிஸுல் ஹக், சமகால வங்கதேச மக்களின் வாழ்க்கையில் ஒரு சக்திவாய்ந்த சமூகப் பிரக்ஞையை நிகழ்த்தும் கதைகளை எழுதுபவர் - ஆனால் இந்தக் கதைகள் வழக்கமான யதார்த்தப் புனைவுகளின் வரம்புக்குள் வியப்பூட்டும் திருப்புமுனைகளையும் கொண்டிருப்பவை. ஆவியின் வாதை எனும் இத்தொகுப்பில் பரந்த உள்ளீடுகளும் அணுகுமுறைகளும் நிறைந்த அவரது படைப்புலகத்திலிருந்து பன்னிரண்டு கதைகள் இருக்கின்றன. ஒரு கதையில், தன் மனைவி மகனைத் தேடி ஊர் திரும்பும் ஒரு மனிதன் போருக்குப்பின் அவர்களைக் கண்டடையும் முறை நாம் எதிர்பாராததாகவும், அதே நேரத்தில் நாம் எதிர்பார்த்ததாகவும் இருக்கிறது. இன்னொரு கதையில் ஒரு மந்திரவாதி தன் மூன்று மகன்களில் யாரிடமும் தன் ரகசியங்களைத் தெரிவிக்காமல் மரித்துப்போகிறார் - அதன் பிறகு வினோதமான மரணங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. மதியம் முழுக்க எனும் மிக எளிய கதையில் ஒரு சிறுவன் தன் தாத்தாவின் மரணத்துக்காகக் காத்திருக்கிறான். எல்லாக் கதைகளிலுமே வங்கச் சமூகத்தின் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை, அச்சமூட்டும் வகையில் விரித்துரைக்கப்படுகிறது. ஹஸன் அஸிஸுல் ஹக் இருபத்து நான்குக்கும் கூடுதலான புத்தகங்களை எழுதியிருக்கிறார். மேலும், பங்களா அகாதமி விருது மற்றும் ஆனந்த புரஸ்கார் உள்ளிட்ட வங்காள எழுத்துலகின் மதிப்புமிக்க பல விருதுகளை வென்றிருக்கிறார்.

  • இந்த நூல் ஆவியின் வாதை, தாமரைச் செல்வி, ஹசன் ஆஸிஸுல் ஹக் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆவியின் வாதை, தாமரைச் செல்வி, ஹசன் ஆஸிஸுல் ஹக், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,தாமரைச் செல்வி, ஹசன் ஆஸிஸுல் ஹக் சிறுகதைகள்,எழுத்து, Ezhuttu, buy books, buy Ezhuttu books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தாத்தா காலத்து பீரோ

ஜாங்கிரி சுந்தரம் - Jaangiri Sundaram

சைக்கிள் கமலத்தின் தங்கை

மாயச்சேலை

பன்னாட்டு பல்சுவைக் கதைகள் - Pannattu Palsuvai Kathaigal

தோழர்கள் (புனிதர்களின் அற்புத வரலாறு)

உள்ளே வாருங்கள்

எரி

மகா மாயா

இளையராஜாவின் காதலிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காட்டுப்பள்ளி

போஹோ (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

டாக்டர் வைகுண்டம் கதைகள் (இரண்டாம் பாகம்)

போர்க்குதிரை

ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள் - பாகம் 1

ஓப்பன் பண்ணா

வாஸந்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

ஒன்பது வாசல்

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 2)

தனிமைப்படுத்துதல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91