நெடுமர நிழல் கதைகள்

நெடுமர நிழல் கதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜெயராமன் ரகுநாதன் (Jayaraman Raghunathan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஓப்பன் பண்ணா மற்றொருவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அறுபது வருஷங்களைக் கடந்த வாழ்க்கை ஒரு பெரிய மரமாகத்தான் நம் முன்னே விரிகிறது. அனுபவங்களும் சந்தித்த மனிதர்களும் நிகழ்ச்சிகளும் அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கின்றன. அவற்றை அசைபோடும் தருணங்களில் நிறைவேறாத ஆசைகளும் எதிர்பாராத முடிவுகளும் முடிவில்லாச் சம்பவங்களும் கற்பனைகளாக உருவெடுத்து மனிதர்களோடும் நிகழ்ச்சிகளோடும் இணைக்கப்பெற்று சுவாரஸ்யமான கதைகளாகின்றன. இந்த நெடுமர நிழல் சில சமயங்களில் அசைபோடும் மனதுக்கு இனிப்பாகவும் வெறு தருணங்களில் அந்த நெடுமர நிழல் தரும் ஞானமாகவும் ஆகும் ரசவாதத்தை உணர முடிகிறது. அந்த நிழலில் நம்மைக் கடந்து போனவர்களிலும் பார்த்த சம்பவங்களிலும் கற்பனையைச் சேர்த்து ரசவாதம் செய்யும்போது நல்ல கதைகள் இருப்பதை உணர முடிகிறது. இனிப்போ காரமோ ஞானமோ இந்தக் கதைகளைப் படிக்கவும் ரசித்துவிட்டுப்போகவும் நேரமும் மனமும் மட்டும்தானே வேண்டும்! - ஜெயராமன் ரகுநாதன்

  • இந்த நூல் நெடுமர நிழல் கதைகள், ஜெயராமன் ரகுநாதன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நெடுமர நிழல் கதைகள், ஜெயராமன் ரகுநாதன், Jayaraman Raghunathan, Sirukathaigal, சிறுகதைகள் , Jayaraman Raghunathan Sirukathaigal,ஜெயராமன் ரகுநாதன் சிறுகதைகள்,எழுத்து, Ezhuttu, buy Jayaraman Raghunathan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயராமன் ரகுநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என் அடையாரின் விழுதுகள்

வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்

டாக்டர் வைகுண்டம் கதைகள்

திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்

டாக்டர் வைகுண்டம் கதைகள் (மூன்றாம் பாகம்)

டாக்டர் வைகுண்டம் கதைகள் (இரண்டாம் பாகம்)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தாமரைச் சிறுகதைகள் - Tamarai Sirukathaigal

வானவில் வாழ்க்கை

நூறு நாற்காலிகள்

பனிமுடி மீது ஒரு கண்ணகி - Panimudi Meethu Oru Kannaki

இதயத் துடிப்பின் பேச்சு

ஆக்டோபஸின் பேத்தி

குதிரைமரம் & பிற கதைகள்

அ/சாதாரண மனிதன் - A/Satharana Manithan

தலைமுறைக் கதைகள்

அக்கரைப் பச்சை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யூதாஸ் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

1975

பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம் (சிறுவர்களுக்கான கதைகள்)

போஹோ (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது

ருசியியல்

அல் காயிதா ஓர் அறிமுகம்

மாயக்குரல்

தீராக்கடல்

வாழ்ந்து போதீரே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91