ஶ்ரீவள்ளி கவிதைகள்

ஶ்ரீவள்ளி கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஶ்ரீவள்ளி (Srivalli)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (தொகுதி 3) ரெண்டு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குறுந்தொகைப் பாட்டிலிருந்து காதலைக் காதலித்த ஒரு கவி தேவார, திருவாசக, நாலாயிர திவ்யப் பிரபந்த நதிகளில் மூழ்கி எழுந்து ஸ்ரீவள்ளி என்ற பெயரில் இன்று நம்முன் நிற்கிறார். அலமரல், திதலை, நீரோரன்ன, தீயோரன்ன, ஆரல், சிற்றில் இழைத்தல், ஊன்நிறம், மௌவல் முகைகள், அசைவளி எனத் தமிழ் - மொழியின் சாரத்தைக் கொள்ளையடித்த கவித்துவத்தில் ததும்புகின்றன இவருடைய கவிதைகள். உயிரின் பாதையில் சுழலும் புதிர் வட்டத்தில் மிகுபுனைவின் மன விளையாட்டுகள் மடிந்து மடிந்து இங்கே கவிதைகளாகப் பொங்கிப் பெருகுகின்றன. ஸ்ரீவள்ளி கவிதைகளின் தொடர்ப் பாய்ச்சல் அவர் எங்கிருந்து வெடித்து எழுந்தாரோ அந்தக் கருவறைக்கே அவரை அழைத்துச் செல்கிறது. ஆன்மிகம் என்பது அவரது உடலோடும் உயிரோடும் கலந்த அகநெருப்பு. அதில் மலர்களைக் கொட்டி ஆராதனை நடத்துகிறது கவிதை. தீயும் பிரார்த்தனையும் ஒன்றான காதலின் உடலில் ஆன்மிக நரம்புகள் இழையோடுவதைக் கவிகளே அறிவார்கள். இக்கவிதைகள் முழுமையான பேரனுபவமாக மாறுவது அவ்வுடலை நிகழ்த்துகையில் மிகப் புதிய முறையில் கையாளப்படும் சொற்களால்தான். பெரும் உயிர்ப்புடன் துள்ளிவரும் ஸ்ரீவள்ளியின் கவிதைகள் தமிழ்க் கவிதை வரலாற்றில் மறுக்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டன. - சமயவேல்

  • இந்த நூல் ஶ்ரீவள்ளி கவிதைகள், ஶ்ரீவள்ளி அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஶ்ரீவள்ளி கவிதைகள், ஶ்ரீவள்ளி, Srivalli, Kavithaigal, கவிதைகள் , Srivalli Kavithaigal,ஶ்ரீவள்ளி கவிதைகள்,எழுத்து, Ezhuttu, buy Srivalli books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (ஶ்ரீவள்ளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொல்லாத மைனாக்கள்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உணர்வருவி

எனில்

குலோத்துங்கன் கவிதைகள் - Kulothungan Kavithaigal

ஏரிக்கரையில் வசிப்பவன்

ஒற்றைத் தீக்குச்சி - Otraith TheeKuchi

எனக்குப் பிடித்த கவிதைகள்

சிறகு முளைத்த மனிதன் கவிஞனாகிறான்

கருவேல நிழல் - Karuvela Nilal

நித்தியத்தின் சாலையில்மூன்று இடைநிறுத்தங்கள்

காயசண்டிகை - kaayasandikai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஸ்வரூபம்

குன்றா வளம்

சத்தியமேவ

கொமோரா

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்

அம்பேத்கர் பெரியார் அயோத்திதாசர்

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம்

கூகுள்

வான்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91