தேவதை புராணம்

தேவதை புராணம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சி. சரவணகார்த்திகேயன் (C.Saravanakarthikeyan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜோல்னா பை பரத்தை கூற்று
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 2011ல் தமிழ்பேப்பர் தளத்தில் தினசரித் தொடராக பா. ராகவன் இதை வெளியிட்டார். இங்கே ஒரு பெண் காதல் செய்கிறாள். பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம் பெண் என ஏழ்பருவங்களிலும் மாறுதலுறும் மனதையும் உடலையும் வைத்துக் கொண்டு விதவிதமாகக் காதலிக்கிறாள். அதைத் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள். அந்தப் புலம்பல்களே இந்த 150 சிறுகவிதைகள். காதல் எனும் செந்தீயில் சொர்ணம் உருகுவது போல் இதில் பெண்மை துளித்துளியாய் வழிகிறது. ஏதேன் தோட்ட ஏவாள் போல ஆர்வத்துடன் ஒருபுறமும் நாளை உலகம் அழியப் போகும் ஆவேசத்துடன் மறுபக்கமும் காதலில் திளைக்கிறாள். அவள் தேவதை ஆவதே தன் காதலின் வழிதான்!

  • இந்த நூல் தேவதை புராணம், சி. சரவணகார்த்திகேயன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேவதை புராணம், சி. சரவணகார்த்திகேயன், C.Saravanakarthikeyan, Kavithaigal, கவிதைகள் , C.Saravanakarthikeyan Kavithaigal,சி. சரவணகார்த்திகேயன் கவிதைகள்,எழுத்து, Ezhuttu, buy C.Saravanakarthikeyan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (சி. சரவணகார்த்திகேயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கன்னித்தீவு

ஐ லவ் யூ மிஷ்கின்

ஆகாயம் கனவு அப்துல்கலாம்

கிட்டத்தட்ட கடவுள்

ஜோல்னா பை

ரதி ரகசியம் (காமத்துப்பால் குறுங்கவிகள்)

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே

பெருங்களிறு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

96 தனிப்பெருங்காதல்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


இது கவிதை அல்ல - Idhu Kavidhai Alla

மரபின் வேர்கள்

சொற்கள் உறங்கும் நூலகம்

முத்தங்களின் கடவுள்

திரிபு கால ஞானி

மழைக்குருவி

அயனிப்பாதை

பாரதியார் கவிதைகள் முழுவதும் (வசன கவிதைகள் உட்பட முழுவதும்)

கோடம்பாக்கம் - Kodambakkam

அகலாது அணுகாது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனதிலே ஒரு மறு

வெற்றி எட்டுத் திக்கும்

எறும்பு

பாண்டிச்சி

கடவுளும் சைத்தானும்

ஏன் வாசிக்க வேண்டும்?

ஜீரோ மைல்

ஓரிதழ்ப்பூ

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

ஊர்வன

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91