கருணாமிர்த சாகரதத் திரட்டு (தமிழிசையை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்)

கருணாமிர்த சாகரதத் திரட்டு (தமிழிசையை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மு. ஆபிரகாம் பண்டிதர்
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எழுதுதல் பற்றிய குறிப்புகள் கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தென்னிந்திய சங்கீதத்திற்கு சாகித்தியம் பெரும்பாலும் தெலுங்கில் அமைக்கப்பட்டிருத்தலால், தமிழ் பயிலும் மக்களின் ஆரம்பப் பயிற்சிக்கு அது தடையாயிருக்கிறது. ஆதலால் சங்கீதப் பயிற்சி செய்யத் தொடங்கும் தமிழ் மக்களுக்குத் தங்கள் தாய்மொழியில் சாகித்தியம் இருந்தால், எளிதில் சங்கீதம் கற்க உதவியாகும் என்ற எண்ணத்தை மேற்கொண்ட எங்கள் தந்தையார் ஆபிரகாம் பண்டிதர், பெரும்பாலும் தமிழில் சாகித்தியம் இல்லாத கீதங்களுக்கும், சுர ஜதிகளுக்கும் வர்ணங்களுக்கும், எத்துக்கடை சுரங்களுக்கும், கீர்த்தனைகளுக்கும் தமிழில் இலகுவான நடையில் பக்தி ரசம் ஊட்டத்தக்க இனிமையான சாகித்தியங்கள் செய்திருக்கிறார்கள். இவ்வுண்மைகளை நன்குணர்ந்த அனேக சங்கீத அபிமானிகளின் வேண்டுகோளுக்கிணங்கி, தமிழறியும் சிறுவர்கள் அடைந்து வரும் சங்கீதப் பயிற்சியின் ஆரம்பத்தில் உண்டாகக்கூடிய சொற்பிழை, சுரப்பிழை, தாளப்பிழைகள் நீங்கி சுத்தபாடம் ஆகும் பொருட்டு, எமது தந்தையார் எங்களுக்குக் கற்பித்த வரிசை ஒழுங்கின்படி, அவர்கள் விருப்பத்திற்கிணங்க, எல்லோரும் எளிதில் சங்கீதம் பயிலும் வண்ணம் வெளியிட்டிருக்கிறோம். - ஆ.சுந்தரபாண்டியன் 28-07-1934

  • இந்த நூல் கருணாமிர்த சாகரதத் திரட்டு (தமிழிசையை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்), மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கருணாமிர்த சாகரதத் திரட்டு (தமிழிசையை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்), மு. ஆபிரகாம் பண்டிதர், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,மு. ஆபிரகாம் பண்டிதர் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy books, buy Ezhuttu books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நீங்கள் எந்தப் பக்கம்?

காரைக்காலம்மையார் படைப்புகள் மூலமும் உரையும் - Karaikkalammaiyar Padaippukal Moolamum Uraiyum

மரண பூமி - கட்டுரைகள் - Marana boomi - katturaigal

குடியரசுக் கட்டுரைகள் - Kudiyarasu katturaigal

நான் புரிந்துகொண்ட நபிகள்

Old Dogs New Tricks

சுற்றுலா நன்மைகள் - Suttrula Nanmaigal

நாரத ராமாயணம்

சொல்லத் தோணுது

இறையும் பறையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூமராங்

1975

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 3)

பாகிஸ்தான் உளவுத்துறையும் நானும் - அ. முத்துலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 1)

உயர வைக்கும் உண்மைக் கதைகள் (பாகம் 2)

நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?

முள்ளம்பன்றிகளின் விடுதி

சந்தியா

ரோவெல் தெரு மனிதர்கள்

டாலர் தேசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91