ஆலா

ஆலா

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அய்யனார் விஸ்வநாத் (Ayyanar Viswanath)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.530
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அம்பேத்கர் பெரியார் அயோத்திதாசர் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆலாவின் கதையுலகம் வெவ்வேறு நிலப்பரப்புகளை அறிமுகப்படுத்துவதோடு உயிர் வாழ்வதின் ஆனந்தத் திளைப்பையும் வாசகருக்குக் கடத்துகிறது. இயற்கையும் நடனமும் இணைந்து உருவாக்கும் புத்தம் புதுப் பாதையில் நோயுற்ற நலிந்த மனங்கள் மீண்டும் தங்களின் சொந்த இருப்பிற்குத் திரும்பும் அற்புதம் இப்புதினத்தின் பக்கங்களில் விரவிக் கிடக்கின்றன. நிகழின் மிகத் துல்லிய கணத்தில் வாழும் வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தும் இந்நூல், தமிழ் கதையுலகத்திற்கு மிகவும் புதிது. சிலந்தி வலைப் பின்னலைப் போலப் பல்வேறு கதையிழைகளைக் கொண்டு நெய்யப்பட்டிருக்கும் இந்நாவல், வாசிப்பின்பத்தின் முழுத் திளைப்பையும் வாசகருக்குப் பரிசளிக்கிறது. சிறுமைகளில் உழலும் மனங்கள் துன்பத்திலும் சோர்விலும் சிக்குண்டு- நினைவுகளின் எச்சத்தை விழுங்கி, ஓர் இறந்த வாழ்வையே வாழ்கின்றது. விடுதலையடைந்த சுயம்தான் முழுமையான வாழ்வை வாழ முடியும் ஆலா அதற்கானப் பாதையை அமைத்துத் தரும் ஒரு நிகழ்வு.

  • இந்த நூல் ஆலா, அய்யனார் விஸ்வநாத் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆலா, அய்யனார் விஸ்வநாத், Ayyanar Viswanath, Sirukathaigal, சிறுகதைகள் , Ayyanar Viswanath Sirukathaigal,அய்யனார் விஸ்வநாத் சிறுகதைகள்,எழுத்து, Ezhuttu, buy Ayyanar Viswanath books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (அய்யனார் விஸ்வநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதுவையில் ஒரு மழைக்காலம்

பழி

நானிலும் நுழையும் வெளிச்சம் - Naanilum Nulaiyum Velicham

ஓரிதழ்ப்பூ

தனியறை மீன்கள்

நீட்ஷேவின் குதிரை

ஹிப்பி

பழி

முள்ளம்பன்றிகளின் விடுதி

ஓரிதழ்ப்பூ

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பேய்க்கொட்டு

தனிமையின் நூர் வருடங்கள் (மலையாளச் சிறுகதைகள்) - Thanimaiyin Noor Varudangal (Malayala Sirukathaigal)

சிந்திக்கத் தூண்டும் கதைகள்

லக்ஷ்மி சரவணகுமார் கதைகள் 2007-2017

எதிர்பாராமல் பெய்த மழை - Ethirbaraamal Peitha Mazhai

களவுபோன கைத்துப்பாக்கி (அல்லது) தண்ணீரில் நனைந்த தமிழன் பத்திரிகை

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

இன்னொரு கொலசாமி - Innoru Kolasaami

கவர்னர் பெத்தா - Governor Betha

அவர்கள் பேசட்டும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நூறாயிரம் சொற்கள்

பிரான்சு நிஜமும் நிழலும்

அவள்

காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

சின்னஞ்சிறு சப்தங்கள்

கொம்பேறி மூக்கன்

வடக்கேமுறி அலிமா

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்

எதிர்க்கரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91