பாண்டிச்சி

பாண்டிச்சி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அல்லி பாத்திமா (Alli Fathima)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பக்கத்து வீடு ஒளியாண்டுகளுக்கு அப்பால் மிளகு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம் காட்டும்போது நம்மிடம் அதன் சுயசரிதையைத் தெளிவான ஒரு மொழியில் சொல்கிறது - இது நோபல் பரிசு பெற்ற ஹெஸ்ஸேவின் வரிகள்... இந்த நெடுங்கதையின் நாயகி பாண்டிச்சி, அப்படி ஒரு மரமாகத்தான் கிளைவிரித்து நிற்கிறாள். தனிமரமல்ல; அவளுக்குள் ஒரு பெருவனம் இருக்கிறது. அவளது குரல் பறவைகளின், மிருகங்களின் குரலாக ஒலிக்கிறது. அவளது சிரிப்பு மூங்கில்களின் முளையரிசிகளாக காடெங்கும் சிந்திக்கிடக்கிறது. அவளது அடிமன வேர்களில் மழை நிரம்பும் இசையில் மலர்கள் அசைந்தாடுகின்றன. திருமணத்திற்கு முன்பே மணமகன் வீட்டு மனிதர்களுடன் பழகுதல்... திருமணம் பிடிக்கவில்லையெனில் மறுப்பதற்கு பெண்ணுக்கே அதிகாரம்... மனத்தூய்மை கொண்டவர்கள் மட்டுமே குழிமாடங்களில் விளக்கு வைக்கும் வழக்கம் - இப்படி மலையகத்தின் மண்ணுக்கும் பெண்ணுக்கும் சேதாரம் இல்லாத வாழ்வை மட்டுமே அந்த வனதேவதை ஆசீர்வதிக்கிறாள். பச்சைப் பசும்வனம்... பாண்டிச்சியின் மனம்... எது அழகு? இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றான பேரழகுதான் இந்தக் கதைவெளி. - பழநிபாரதி

  • இந்த நூல் பாண்டிச்சி, அல்லி பாத்திமா அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாண்டிச்சி, அல்லி பாத்திமா, Alli Fathima, Novel, நாவல் , Alli Fathima Novel,அல்லி பாத்திமா நாவல்,எழுத்து, Ezhuttu, buy Alli Fathima books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (அல்லி பாத்திமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாண்டிச்சி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஆத்துக்குப் போகணும் - Aathuku Pokanum (Novel)

வெற்றியை நோக்கிப் பயணம்

அன்னை வயல்

மிதக்கும் பூக்கள் - Midhakkum Pookkal

கனவு ராஜ்யம் - Kanavu Rajyam

காஸனோவா 99

மாயத் தீவினிலே

நெஞ்சிருக்கும் வரைக்கும் - Nenjirukkum Varaikkum

நீ வருவாய் என...

தயங்காதே தாக்கு - அ ஆயிரம் முத்தங்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தூணிலும் இருப்பான்

ச்சீய் பக்கங்கள்

வடக்கேமுறி அலிமா

இரா. முருகன் கதைகள்

ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி...

சரி செய்ய முடியாத சிறு தவறுகள்

மெதூஸாவின் மதுக்கோப்பை

எனக்கு வேலை கிடைக்கும்!

ஓவியம் போன்ற எழுத்துகளால் வரையப்பட்ட கோட்டோவியம்

தற்கொலை கவிதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91