பிழையில்லாத எழுத்து (தமிழ் அறிவோம் 6)

பிழையில்லாத எழுத்து (தமிழ் அறிவோம் 6)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மகுடேஸ்வரன் (Magudeswaran )
பதிப்பகம்: தமிழினி (Tamizhini Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பழைய பாதை வெண்மேகங்கள் (புத்த சரிதம் பாகம் - 2) மகாலட்சுமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழைப் பிழையில்லாமல் எழுத வேண்டுமென்றால் அதன் அடிப்படைகளைக் கற்க வேண்டும். “இங்கே வலிமிகும், இங்கே வலிமிகாதுன்னுதான் நினைக்கிறேன்” என்று பொத்தாம் பொதுவாக அறிந்து வைத்திருந்தால் பிழையில்லாமல் எழுதவே இயலாது. அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லாரும் தமிழில் ஒரு சொற்றொடர் எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நன்றாகவும் பிழையின்றியும் எழுதத் தெரிந்தால்தான் வெற்றி பெறுவீர்கள். குறுஞ்செய்தியிலிருந்து நூல் எழுதுவதுவரைக்கும் தமிழைப் பிழையற எழுதத் தெரிந்திருத்தல் வேண்டும். பிழையின் முதல் தோற்றுவாய் வலிமிகுவித்தல் தொடர்பான அறியாமைதான். அதனைப் பழுதற அறிய வேண்டும் என்றால் இரண்டு சொற்களுக்கிடையே நடக்கின்ற இலக்கண வினைகள் அனைத்தையும் அடிமுதல் முடிவரை அறிந்திருக்க வேண்டும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியாகின்ற தமிழ்ப்பரப்பில் அப்பொருளில் யாரேனும் நுணுகி எழுதித் தெளிவிக்க முயன்றார்களா ? இல்லை. சிறுகுறிப்பளவில் சில எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றால் யார்க்கும் எந்தத் தெளிவும் கிடைக்காது. அப்போதைக்குத் தெரிந்ததுபோல் தோன்றுவது பிறகு மறந்துவிடும். இந்நெடுநாட்குறையைப் போக்கும் நூல் இந்நூல். தொகை, தொடர் என்று முழு வழக்கினையும் தொகுத்து வகுத்து அட்டவணைப்படுத்தியிருக்கிறேன். படிப்படியாக நிரல்படுத்தியிருக்கிறேன். ‘ஆடுமேய்க்கப் போன இடத்தில் அண்ணனுக்குப் பெண் பார்த்ததுபோல்’ இதன் வழியே தமிழ் இலக்கணத்தின் பெரும் பரப்பினையும் தெள்ளத் தெளிவாய் விளங்கிக்கொள்ளலாம். புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். உணர்வீர்கள்.

  • இந்த நூல் பிழையில்லாத எழுத்து (தமிழ் அறிவோம் 6), மகுடேஸ்வரன் அவர்களால் எழுதி தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிழையில்லாத எழுத்து (தமிழ் அறிவோம் 6), மகுடேஸ்வரன், Magudeswaran , Katuraigal, கட்டுரைகள் , Magudeswaran Katuraigal,மகுடேஸ்வரன் கட்டுரைகள்,தமிழினி, Tamizhini Pathippagam, buy Magudeswaran books, buy Tamizhini Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மகுடேஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அடிக்கடி தோன்றும் ஐயங்கள் (தமிழ் அறிவோம் 13)

சுற்றுலா ஆற்றுப்படை

சொல் என்னும் உயிர்விதை (தமிழ் அறிவோம் 4)

மொழிவளப் பேழை (தமிழ் அறிவோம் 10)

சொல்லேர் உழவு (தமிழ் அறிவோம் 11)

திரைக்கு வெளியே

புலிப்பறழ்

இலக்கணத் தெளிவு (தமிழ் அறிவோம் 9)

மாச்செருநன்

தமிழ்ப் பறழ்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இதுதான்

இந்திய ஞானம் (தேடல்கள், புரிதல்கள்) - Indiya Gnyanam (thedalgal,Purithalgal)

அருவ ஜீவிகள்

சொல்லும் பொருளும்

காந்தி - கோட்சே

தமிழர் இன வரலாறு பண்பாட்டு வரலாறு

இலக்கிய கோட்பாடுகளும் மறு உருவாக்கங்களும்

அறிவின் ஆற்றல்

அருட்செல்வரின் காந்தியச் சிந்தனைகள் - Arutselvarin gandhiya sinthanaikal

க.நா.சு கட்டுரைகள் - kaa. Naa. Su. katturaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குவாண்டம் கணினி

முத்து மீனாட்சி

மாயப் புன்னகை

வானம் வெளிவாங்கி (இராசேந்திர சோழன் கதைகள் 7)

பரிதாப எழுத்தாளர் திரு பரதேசியார் பண்டித புராணம்

ரோமியோ & ஜூலியட்

கவிதையின் மெய்மை

சீட்டாட்டக் கலைஞன்

உயிரியக்கம்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91