காலமாற்றம்

காலமாற்றம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: குளச்சல் மு. யூசுப், சரோஜினி உண்ணித்தான்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9788195326969
Pages : 278
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கற்கவி காதல் அமிசம் திருத்தப்பட்ட திரைக்கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலத்துக்கேற்ற முன்னோக்கிய பயணத்தில், மனதின் பிடி இடையிடையே கைவிட்டுப் பின்னோக்கிச் செல்கிறது. அப்போது பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட அயல்வாசிகளும், சக ஊழியர்களும், வெறும் அறிமுகம் மட்டுமே உள்ள ஏராளமான மனிதர்களும் அடங்கிய நீண்டதொரு வரிசை மனக்கண்ணில் தங்கி நிற்கிறது. எனது ஆன்மாவினுள் என்றோ கலந்துபோயிருந்த அவர்களது மகிழ்ச்சியும் வேதனைகளும் என்னுள் புனர்ஜென்மம் பெறுகின்றன. அவை உருவாக்கும் மனவுணர்வுகள் இலக்கியத் தாகத்துக்கு நீரூற்றாக அமைகின்றன.
    ஆகவேதான், எனது பல படைப்புகள் கேரளத்துக்கு வெளியே நிகழும் வாழ்க்கை அனுபவங்களைப் பிரதிபலிப்பதாக அமைகின்றன. தான் வாழ்கின்ற சூழல்களில் இருந்துதான் ஒரு படைப்பாளி தனக்கான கிரியாஊக்கியைப் பெற இயலும். எனில், நீண்ட முப்பத்து மூன்றாண்டுகள் ஒடிசாவில் வாழ்ந்த எனது எழுத்தில் ஒடியாவின் மண்வாசம் வீசுவதுதான் இயல்பு. ‘கால மாற்றம்’ என்னும் இந்த நாவலின் கற்பனைக் கதாமாந்தர்களும் ஒடிசா கலாசார பின்னணியுடன்தான் வந்துபோகிறார்கள்.

  • இந்த நூல் காலமாற்றம், குளச்சல் மு. யூசுப், சரோஜினி உண்ணித்தான் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காலமாற்றம், குளச்சல் மு. யூசுப், சரோஜினி உண்ணித்தான், , Novel, நாவல் , Novel,குளச்சல் மு. யூசுப், சரோஜினி உண்ணித்தான் நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஆகாய வீதியிலே - Agaaya Veethiyile

மாமன் மகள் (old book)

பாசவியூகம் (old book rare)

அறம் பொருள் இன்பம்

நீடாமங்கலம் கேட்

நானாகிய நீ... - Naanaagiya Nee

நேற்று வரை நீ யாரோ - Netru Varai Nee

அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்) HB - Aram Unmai Manithargalin Kathaigal

மனுசி - Manuci

அவன் பெயர் சொல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாடியது கொக்கு (கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஹைக்கூ போட்டி - 2022ல் பரிசுபெற்ற கவிதைகள்)

ஆகோள்

புயலிலே ஒரு தோணி - Puyalile Oru Dhoni Pa.Singaaram

கனவு சினிமா - Kanavu Cinema

கடலுக்கு அப்பால் - Kadalukku Appaal

யானைத் தாலி

தமிழ் நாவல்கள்

தாய்வீடு - Thaaiveedu

ஏகலைவன்

எம்.ஆ. ராதா - காலத்தின் கலைஞன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91