நீலம்

நீலம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வ.ஐ.ச. ஜெயபாலன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789391994969
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தாய் பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் ஒரே புத்தகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்ககாலத்தில்இருந்து வழி தவறி தற்காலத்துக்குவந்துவிட்ட ஒரு புறநானூற்றுத் தமிழ்க்கவிஞன்தான் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவதுவழக்கம். இதற்குக் காரணம் தமிழ் அழகியலைச் சுவாசிக்கும் இவரது கவிதை மொழிதலின் சுயம்.. இவரதுகவிதைகள் தமிழ் மக்களின் கௌரவமான சமாதானத்தையும், புணர் நிர்மாணத்தையும் எப்போதும் கனவு கண்டபடி வாசகனிடம்பேசுபவை. இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான கலகக் குரலும், சாதி ஒடுக்குதலுக்கு எதிரானஇடதுசாரி கலகக் குரலும் ஓங்கி ஒலித்த ஒரு காலகட்டத்தில் உருவாகத்தொடங்கிய வ.ஐ.சஜெயபாலனின் கவிதைப் பிரதிகள் ஈழப்போரின் வரலாற்று ரீதியான ஒரு கவிதைக் குரலாகஇன்னும் தொடர்கின்றன. இன்றைக்குதமிழ்த் திரை உலகில் ஒருநடிகராக இவர் அடையாளம் காணப்பட்டபோதிலும், வ.ஐ.ச. ஜெயபாலன்டிஜிட்டல் யுகத்திலும் தமிழ் அடையாளத்தைக் கட்டமைக்கும் ஈழத்தின்மிக முக்கியமான ஒரு கவிதைக் குரல்என்றே நான் சொல்வேன். & இந்திரன், கலை இலக்கிய விமர்சகர்

  • இந்த நூல் நீலம், வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீலம், வ.ஐ.ச. ஜெயபாலன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (வ.ஐ.ச. ஜெயபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது - Avalathu Kuraiyin Mithu NIla Olirukirathu

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் - Eelathu Mannum Engal Mugangalum

குறுந்தொகை

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


அ னா ஆ வன்னா

லிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum

இப்படிக்கு இயற்கை (ஹைக்கூ)

அலை.. பிறிதொரு அலை.. கடல்..

மீட்பள்

மர்ம நபர் தேவதச்சன் கவிதைகள் முழுத்தொகுப்பு

முத்தமிழின் முகவரி

நதி தொலைந்த கதை

விரல் முனைக் கடவுள் - Viral Munai Kadavul

சிந்தைக்கு எட்டிய சிகரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நியூட்டனின் மூன்றாம் விதி

ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும்

ஆஹாவென்றெழுந்தது பார்! (பாசிச அழிப்பு: இந்தோ-ரஷ்ய நட்புறவு)

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் - Siraiyil olirum natchathirangal

சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Suthanthira Thagam (Part 1,2,3)

உப்பு

சலனமின்றி மிதக்கும் இறகு

பிருந்தாஜினி

இவன் கருப்பு சிவப்புக்காரன்

தங்கர் பச்சான் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91