தமிழ் இலக்கியக் கதைகள்

தமிழ் இலக்கியக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ச.கு. கணபதி ஐயர் (S.K. Ganapathy Iyer)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 150
பதிப்பு : 7
Published Year : 2015
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கோழி வளர்ப்பில் குஞ்சுகளின் சாதனை தென்னை வளர்ப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சரமாகத் தொடுக்கும் பூக்களைவிட ஆரமாக அணியும் பூக்களை விட, மாலையாக அணியும் மலர்களைவிடப் புதுமை நலங்குன்றாமல் உதிர்ந்த உதிரிப் பூக்களை அப்படியே திரட்டி நுகர்வது சுவையான அனுபவத்தைத் தரக் கூடியது. உதிரிப் பூக்களின் பலம் அவை உதிரியாக இருப்பதுதான். உதிரியாகவும் தனித்தனியாகவும் இருப்பதே ஒரு வகையில் அவற்றின் சிறப்பு.தமிழ் இலக்கிய வரலாற்றில் புறநானூறு போன்ற தொகை நூல்களில் உள்ள பாடல்களே உதிரிப் பூக்கள்தான். அவற்றைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும்தான் பின்னாட்களில் ஒரு தொகுதியாக்கினார்கள். ‘புறம்’ என்னும் ஒரு பொருள் தொடர்பில் அவை தொகுக்கப்பட்டதுபோல் பொருள் தொடர்பு இல்லாத பல உதிரிப் பாடல்கள் பிற்காலத்துத் தனிப்பாடல் திரட்டிலும் பெருந்தொகையிலும் உள்ளன. இந்நூல்களில் பல பாடல்கள் அதுபவத்தின் விளைவுகள்.


  • இந்த நூல் தமிழ் இலக்கியக் கதைகள், ச.கு. கணபதி ஐயர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் இலக்கியக் கதைகள், ச.கு. கணபதி ஐயர், S.K. Ganapathy Iyer, Kathaigal - Tamil story, கதைகள் , S.K. Ganapathy Iyer Kathaigal - Tamil story,ச.கு. கணபதி ஐயர் கதைகள்,அல்லயன்ஸ், Alliance Publications, buy S.K. Ganapathy Iyer books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ச.கு. கணபதி ஐயர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழிற் பிறமொழி கலப்பு

தென்னை வளர்ப்பு

கோழிப் பண்ணை

வாத்தும் வாழ்வும்

ரமாபாய் சரஸ்வதி

கிராமக் கூட்டுறவு

கோழி வளர்ப்பில் குஞ்சுகளின் சாதனை

தென்னாட்டில் பழத்தோட்டம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


தன்னைப் படித்தால் விண்ணைப் பிடிக்கலாம்

குரங்கு மாமுனிவர் கதைகள்

வசந்தம் வந்தது

ஓஷோ - மெய்மை காத்திருக்க வேண்டும் - Meimai Kaathirukka Vendum

கதை சொல்லத் தெரியுமா?

கேது விஸ்வநாத ரெட்டி கதைகள் (சாகித்திய அகாதெமி விருது பெற்ற தெலுங்குக் கதைகள்) - Kethu Viswanatha Reddyin Kathaikal

குட்டிக் கதைகள்

The Tempest (A Shakespeare Childrens STORY)

கதை நேரம் படிக்க படிக்க சுவாரசியம்

அரிப்பும் சிரிப்பும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜத்தின் மனோரதம் - Rajathin Manoratham

தா

கூவம் நதிக் கரையினிலே பாகம் 2 - Kuuvam nathikaraiyinele Part 2

செலுலாய்ட் சோழன்

ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 1 - Onnarai Pakka Naaledu

அஷ்டாவக்ரன்

கல்யாண சிரிப்பிதழ்

சாமியாரின் மாமியார்

யயாதி பாகம் - 1

தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91