சுந்தரர் வரலாறு

சுந்தரர் வரலாறு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எம்.எஸ். சுப்ரமண்ய ஐயர் (Subramania Iyer)
பதிப்பகம்: சுடர் பதிப்பகம் (Alliance Publications)
ISBN :
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2015
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சடையப்ப வள்ளல் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய அணுக்கத் தொண்டினை மேற்கொண்டவர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தார், அங்கு உமையம்மையாரின் சேடியர்களில் அநிந்திதை கமலினி என்ற மதிமுக நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனர். ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டு காதல் கொண்டார். அந்நங்கையர் இருவரும் ஆலாலசுந்தரர்தம் அழகில் ஈடுபட்டுக் காதல் கொண்டனர். மகளிர்பாற் சென்ற மனத்தை மீட்டுச் சுந்தரர் இறைவனுக்குரிய நல்மலர்களைக் கொய்துகொண்டு பெருமான் திருமுன் சென்றார், அம்மகளிரும் அவ்வாறே மலர் கொய்து சென்றனர்.

    எல்லா உயிர்களுக்கும் உள்நின்று அருள்சுரக்கும் பெருமான், ஆலாலசுந்தரின் எண்ணத்தை அறிந்தார். சுந்தரரை விளித்து 'நீ மாதர்தேமல் மனம்வைத்தாய். ஆதலால் தென்னாட்டில் பிறந்து அம்மகளிருடன் காதல் இன்பத்தில் கலந்து மகிழ்ந்து பின்னர் இங்கு வருக' என்று பணித்தார். சுந்தரர் அதனைக்கேட்டு மனம் கலங்கிக் கைகளைத் தலைமேல் குவித்து 'எம்பெருமானே! தேவரீருடைய திருவடித்தொண்டிலிருந்து நீங்கி மானுடப்பிறப்பை அடைந்து மயங்கும்போது அடியேனைத் தடுத்தாட்கொண்டருளவேண்டும்' என வேண்டிக்கொண்டார். பெருமானும் சுந்தரருடைய வேண்டுகோளுக்கு இசைந்தருளினார்.

  • இந்த நூல் சுந்தரர் வரலாறு, எம்.எஸ். சுப்ரமண்ய ஐயர் அவர்களால் எழுதி சுடர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சுந்தரர் வரலாறு, எம்.எஸ். சுப்ரமண்ய ஐயர், Subramania Iyer, Aanmeegam, ஆன்மீகம் , Subramania Iyer Aanmeegam,எம்.எஸ். சுப்ரமண்ய ஐயர் ஆன்மீகம்,சுடர் பதிப்பகம், Alliance Publications, buy Subramania Iyer books, buy Alliance Publications books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பிரதோஷ வரலாறும் வழிபாட்டுப் பாடல்களும்

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் மூலமும் உரையும் (பாகம் 1 & 2)

உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும் - Ulagamayamakkalum Muslim Ilaingargalum

வாழ்வு வசந்தமாக - Vaazhvu Vasandhamaaga

தைத்திரீய மந்த்ரகோசம்(தமிழில்.ஸ்வரத்துடன்)

Jnana Yoga.The Yoga of knowledge

தாயுமானவர் - Thayumanavar

ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் ஸுந்தரகாண்டம் (தமிழ் விளக்கவுரையுடன்)

ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்ரமாலா

ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்நாடு கண்ட விவேகானந்தர்

அறிவியல் சிந்தனையாளர் ஆர்க்கிமிடிஸ்

வாத்தும் வாழ்வும்

சௌதாமினி

ஞானப் பேரொளி விவேகானந்தர்

சந்து வீடு

தேசிய ஒருமைப்பாட்டு முரசு

ஆகாய பூக்கள்

கற்பகவல்லி

இராஜேந்திர மோகனா (அல்லது) காதலின் மகத்துவம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91