ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.

A.V.M.Thantha S.B.M. - ஏவி.எம். தந்த எஸ்.பி.எம்.

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ராணி மைந்தன் (Rani Mainthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762415
Pages : 384
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், சரித்திரம், இயக்குநர், நடிகை, நடிகர், அனுபவங்கள்
சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! நக்ஸல் சவால்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தன் வாழ்க்கைப் பாதை சினிமாதான் என்று தீர்க்கமாகவும் தெளிவாகவும் முடிவு செய்து தன் தந்தையிடமும் தெரிவித்தவர், தமிழ்த் திரையுலகில் சரித்திரம் படைத்த இயக்குநர் எஸ்பி.முத்துராமன். மகனின் குறிக்கோளை ஈடேற்ற முயன்றார் தந்தை இராம.சுப்பையா. அதன் முதல்படியாக கண்ணதாசனின் ‘தென்றல்’ பத்திரிகையில் பணியாற்றும் வாய்ப்பை எஸ்பி.எம். பெற்றார். இராம.சுப்பையாவோடு நட்பு கொண்டிருந்த ஏவி.மெய்யப்பச் செட்டியார், எஸ்பி.எம்மை தன் வளர்ப்பு மகனாகவே பாவித்து திரைத்துறையில் காலூன்றச் செய்தார். ஏவி.எம். நிறுவனத்தின் எடிட்டிங் பிரிவில் ஒரு சாதாரண பயிற்சியாளராகச் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி அனைவரும் பாராட்டும் இயக்குநராக உயர்ந்தார் எஸ்பி.எம். அதற்கு உறுதுணையாக அமைந்தது ஏவி.எம். என்ற பயிற்சிக்களமும், மெய்யப்பச் செட்டியாரின் அன்பும்தான் என்பதை இந்த நூலின் மூலம் உணர முடிகிறது. திரைத்துறையில் கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ரிஷிகேஷ் முகர்ஜி, திருலோகசந்தர், குகநாதன் போன்ற ஜாம்பவான்களோடு பணியாற்றிய அனுபவங்கள் குறித்து எஸ்பி.எம் கூறிய சுவையான செய்திகளை அழகாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ராணிமைந்தன். எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களோடு பணியாற்றிய அனுபவங்களையும், அவர்களின் குணநலன் களையும் பல இடங்களில் நினைவுகூர்ந்துள்ளார். படம்பிடித்து காட்டும் இயக்குநரின் வாழ்க்கை அனுபவங்களையே படம்பிடித்துக் காட்டும் சுவைமிகுந்த வாழ்க்கைச் சித்திரம் இந்த நூல்.

  • This book A.V.M.Thantha S.B.M. is written by Rani Mainthan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஏவி.எம். தந்த எஸ்.பி.எம்., ராணி மைந்தன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, A.V.M.Thantha S.B.M., ஏவி.எம். தந்த எஸ்.பி.எம்., ராணி மைந்தன், Rani Mainthan, Cinima, சினிமா , Rani Mainthan Cinima,ராணி மைந்தன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rani Mainthan books, buy Vikatan Prasuram books online, buy A.V.M.Thantha S.B.M. tamil book.

ஆசிரியரின் (ராணி மைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்பச்சி (ஏ.வி.எம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

சங்கீதப் பெருங்கடல்

ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

டாடா ஸ்டீல் (இந்தியாவுடன் ஒரு காதல்)

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema

பிரபலமானவர்களின் விலாசங்கள் - Pirabalamaanavargalin Vilaasangal

சினிமா வியாபாரம் - Cinema Vyabaram

மாயலோகத்தில் (சினிமாவுக்குப் போன சில படைப்பாளிகள்)

ஜென்ஸி ஏன் குறைவாக பாடினார்?

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே - Soppana Vazhvil Makiznthey

திரைக்கதை வழிகாட்டி

நெஞ்சம் மறப்பதில்லை (மூன்றாம் பாகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு - Engineering Manavargalukku Interview Guide

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattam

இதயமே வெல்லும் - Ithayame Vellum

சத்திய வாக்கு - Sathya Vaaku

மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91