கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்

கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ்.வி. சேகர் (S.V. Sekar )
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2015
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திரும்பி வந்த மனைவி ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாலவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் சுதர்சனத்தின் வீட்டிற்கு மூன்று திருடர்கள் வருகின்றனர்.
    பலமுறை கடத்தப்பட்ட சுதர்சனத்தின் முதலாளி பஞ்சாபகேசனின் மகன் முரளியை கடத்தி வருகின்றனர்.
    கடத்தலைப் பற்றி தெரியாத திருடர்கள், அவர்களுக்கு உதவி செய்யும் மச்சான் உப்பிலி அப்பாவிடமே
    அதிக பணம் கேட்கச் சொல்லும் முரளி. அங்கு நடப்பதை அப்படியே கதையாக எழுதும் எழுத்தாளர்
    ஏகலைவன், அவர்களுக்கிடையே மாட்டிக் கொண்டு தவிக்கிறார் சுதர்சனம், பிள்ளையார் கோவிலிலிருந்து
    பணப்பெட்டியை எடுக்கப்போகும் சுதர்சனம், முதலாளி பஞ்சாபகேசனிடம் மாட்ட பிள்ளையாரே
    பணப்பெட்டியுடன் ஓடி விடுகிறார். பிள்ளையார் வேடத்தில் வீடுவரும் உப்பிலியிடமிருந்து பணத்தை
    பெற்றுக்கொண்டு திருடர்கள் வெளியேற மீண்டும் அதே முரளியை கடத்திக் கொண்டு வேறொரு
    கோஷ்டி உள்ளே நுழைகிறது.

  • இந்த நூல் கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், எஸ்.வி. சேகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், எஸ்.வி. சேகர், S.V. Sekar , Kathaigal - Tamil story, கதைகள் , S.V. Sekar Kathaigal - Tamil story,எஸ்.வி. சேகர் கதைகள்,அல்லயன்ஸ், Alliance Publications, buy S.V. Sekar books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.வி. சேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வால் பையன்

தத்துப்பிள்ளை

கண்ணாமூச்சி

காதுல பூ - Kaadhula Poo

மனைவிகள் ஜாக்கிரதை - Manaivigal Jakiradhai

எப்பவும் நீ ராஜா

ஜஸ்ட் ஜாலி பாகம் - 1

இது ஆம்பளைங்க சமாச்சாரம் - Idhu Aambalainga Samaachaaram

காட்டுல மழை - Kaatula Mazhai

ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது - Man Kattiyai Katru Adithu Pogaathu

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

அறிவூட்டும் நல்லறிவுக் கதைகள் - Arivoottum Nallarivu Kadhaigal

நுண்ணறிவுக் கதைகள் - Nunnarivu Kadhaigal

சுப்ரமண்ய ராஜூ கதைகள் - Subramanya Raju Kathaigal

மரியாதை ராமன் கதைகள்

அய்க்கண் கதைகள் தொகுதி.4

பட்டவராயன் - Pattavaraayan

அம்மன் பூவோடு - Amman Poovodu

ரயிலைத் திருடியவள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேரக்டர்

ஔவையார்

காதலென்ன கத்திரிக்காயா?

இரு மனம்

லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 3 - Lakshmi Kadaaksham Part 3

பெயர் போன புளுகுகள்

வை.மு. கோதை நாயகி கதைகள் பாகம் - 13

புயலும் படகும்

கல்யாணி - Kalyani

விந்தை மனிதர்கள் (இயகோகா சுப்பிரமணியம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91