விஜய் ஜெயித்த கதை

விஜய் ஜெயித்த கதை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சபீதா ஜோசப் (Sabitha Joseph)
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ரஜினி 100 நல்ல தாயாக நல்ல யோசனை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் சினிமாவுலகில் நடிகர் விஜய் தனக்கென்று தனி இடத்தைத் தக்க வைத்துள்ளார். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் திரைப்படத்துறையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். விஜய் அவரது தந்தையால் சினிமாவுலகில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், திரைப்பட இயக்குநர் விக்ரமன் இயக்கிய 'பூவே உனக்காக' படத்தின் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டார். அதற்குப்பின் வெளிவந்த பெரும்பாலான படங்கள் அவருக்கு வெற்றிப்படமாகவே அமைந்தன.குறிப்பாக.... 'காதலுக்கு மரியாதை' 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற திரைப்படத்தில் விஜய்யின் எதார்த்த நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
    தமிழ்த்திரையுலகில் இளைய தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய், இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்துறையில் விஜய்க்கு ஏற்பட்ட அனுபவங்களை, 'விஜய் ஜெயித்த கதை' எனும் நூலின் வாயிலாக மிக அழகாக தொகுத்தளித்திருக்கிறார், நூலாசிரியர் சபீதா ஜோசப்.இந்நூல் தளபதி ரசிகர்களுக்கு தலை வாழை விருந்தாகும்.

  • இந்த நூல் விஜய் ஜெயித்த கதை, சபீதா ஜோசப் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விஜய் ஜெயித்த கதை, சபீதா ஜோசப், Sabitha Joseph, Katuraigal, கட்டுரைகள் , Sabitha Joseph Katuraigal,சபீதா ஜோசப் கட்டுரைகள்,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy Sabitha Joseph books, buy Nakkheeran Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சபீதா ஜோசப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மறக்க முடியாத மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - Marakka Mudiyatha Makkal Thilagam Em.Ji. Aar

கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம் - Kalam Vaazhvum Vaakkum

பெருந்தலைவர் 100 பெருகிவந்த பெருமைகள் - Perunthalaivar - 100

20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள் - 20 Natchathirangal 1000 Pathilkal

பிரபாகரன் வழிகாட்டி நேதாஜி 100 - Nedhaji - 100

சினிமா சங்கதி - Cinema Sangathi

சிவாஜி - 100 (பெரியது) - Sivaji - 100 (Periyathu)

அகிம்சை நாயகன் மகாத்மா மாணவர்களுக்குச் சொன்னது

திரையுலக சாதனைப் பெண்மணிகள் - Thiraiyulaga Sathanai Penmanigal

சூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள் 25

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அமைதிக்கு ஓர் உதுமான் (ரலி) மூன்றாம் கலீபா

ஏகாதிபத்திய பண்பாடு

அதிகப் பிரசங்கம் - Athika prasangam

நவீன எழுத்துக்கலையின் மேதைமை

சோவியத் யூனியன் பற்றிய கட்டுக் கதைகள்

படகோட்டியின் பயணம்

செந்தமிழித் திருநாடு சிங்கப்பூர்

69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா?

கம்பன் திருவுள்ளம் (old book rare)

சமுதாயச் சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடால்ஃப் ஹிட்லரின் அந்தரங்கக் காதலி - Hitlarin Antharanga Kadhali

மதுவிலக்கு - Madhuvilakku

ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?

உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்

போதை ராஜ்யம் - Bothai Rajiyam

நீங்களும் முதல்வராகலாம் - Neegalum Muthalvarakalam`

நண்பா நீதான் ஹீரோ - Nanba Neethaan Hero

அமைப்பாய்த் திரள்வோம்

அப்துல் கலாமின் அரிய கருத்துகள்

இங்கே ஒரு ஹிட்லர் - Inge Oru Hitler

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91