அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் - aratthukku appal neelum atthumeeral

aratthukku appal neelum atthumeeral - அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆரூர் பாஸ்கர் (Aarur Baskar )
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அமெரிக்க சுதந்திரப் போர் அரூ அறிவியல் சிறுகதைகள் 2021
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைக்குச் சமூக ஊடகம் இல்லாத கைகள் இல்லை, மனங்கள் இல்லை. காலை எழுந்து படுக்கையிலிருந்து கீழிறங்குவதற்கு முன்பு தொடங்கி மீண்டும் இரவு தூங்கச்செல்லும் கணத்துக்கு முன்புவரை சமூக ஊடகங்கள் நம்முடன் உறவாடுகின்றன. இந்தச் சமூக ஊடகங்களில் புழங்கும் முறை குறித்தும் அதன் வாயிலாக ஏற்படும் அக, புறச் சிக்கல்கள் குறித்தும் தனி மனித அறம் குறித்துமான கேள்விகளை எழுப்பும் ஆரூர் பாஸ்கரின் இந்நூல் நம்மை ஒழுங்கு செய்துகொள்ளவும், அதன் மூலமாக மெய்நிகர் வெளியில் சுதந்திரமாக உலவுவதற்குமான சாத்தியங்களை உணர்த்துகிறது. இன்றைய காலகட்டத்தில், மெய்யில்லாத மெய்நிகர் உலகில் நாம் கையாள வேண்டிய அறத்தைப் பற்றிய அவசியம் என்ன என்பதற்கான விடையை இந்நூலை வாசிப்பதன் மூலம் நாம் அறியலாம். சமூக ஊடகங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆரூர் பாஸ்கருடைய சோஷியல் மீடியா- இது நம்ம பேட்டை என்கிற இன்னொரு நூலையும் வாசிக்கலாம். சமூக ஊடகங்கள் நம்மை ஆளாமல் நாம் அவற்றை ஆள்வது எப்படி என்று எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கும் அக்கறையான கையேடு இது!

  • This book aratthukku appal neelum atthumeeral is written by Aarur Baskar and published by Ezhuttu.
    இந்த நூல் அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல், ஆரூர் பாஸ்கர் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, aratthukku appal neelum atthumeeral, அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல், ஆரூர் பாஸ்கர், Aarur Baskar , Katuraigal, கட்டுரைகள் , Aarur Baskar Katuraigal,ஆரூர் பாஸ்கர் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy Aarur Baskar books, buy Ezhuttu books online, buy aratthukku appal neelum atthumeeral tamil book.

ஆசிரியரின் (ஆரூர் பாஸ்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சோஷியல் மீடியா இது நம்ம பேட்டை

வனநாயகன் (மலேசிய நாட்கள்) - Vananayagan (Malaysia Naatkal)

ஜெஸி (எ) ஜெஸிகா கிங்

இர்மா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வள்ளுவர் வாய்மொழி

உருவாகு உருவாக்கு

ஆலைக் கரும்பு

அம்பேத்கரின் ஆசான் புத்தர்

தமிழ்மொழிச் செல்வம்

சமயத்தமிழ் (தெ.பொ.மீ. களஞ்சியம் - 6) - SamayathThamizh

மணல் உள்ள ஆறு - Manal Ulla Aaru

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

சோளகர் வாழ்வும் பண்பாடும் - Cholakar-Vazhvum Panpadum

கிழக்கிலங்கை வழிபாட்டுப் பாரம்பரியங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது

பீரங்கிப் பாடல்கள்

ரெண்டு

போஹோ (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

கொமறு காரியம்

ஓரிதழ்ப்பூ

இசைத் தமிழும் நாடகத் தமிழும்

போரிலக்கிய வாசிப்புகள்

அமெரிக்க சுதந்திரப் போர் - Amerika sudhandhira por

பிங்க் நிறக் கடல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91