களவு

களவு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுந்தரபாண்டியன் (Sundarapandiyan)
பதிப்பகம்: காவ்யா (Kaavya)
ISBN :
Pages : 148
பதிப்பு : 2
Published Year : 1999
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
நுண்கலைகள் தேநீர் இடைவேளை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என் கதையில் நானில்லாமலா. நானும் என்னோடு வாழ்ந்தவர்களும் வாழ்ன்கிறவர்களும் ஏன் வாழப்போகிறவர்களும் வாழ்ன்கிறவர்களும் ஏன் வாழப்போகிறவர்களும் கூட என் கதைகளில் முகம் காட்டத்தான் செய்வார்கள். ஏனென்றால் நான் என் கதைகளை வெளி நாட்டுக் கதைகளைப் படித்தோ,வெளியாட்களின் விவரங்களைக் கேட்டோ, அதிர்ச்சி அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடோ, அந்தரங்க ஆசைகளின் வடிகால்களாகவோ, கனவுகளின் பீறல்களாகவோ, காசு சேர்க்கும் உத்தியாகவோ எழுதிக் குவிக்கவில்லை. இதில் உள்ள வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளிகள் மிகக் குறைந்தே காணப்படும். நான் என் மக்களின் மொழியையே பயன்படுத்த விரும்புகிறேன். எனினும் என்னை அறிந்தோ அறியாமலோ என் படிப்பின் காரணமாக எனக்கு அந்நியமான செந்தமிழ்ச் சொற்கள் அங்கங்கே 'பல்லிளிக்கத்தான்' செய்கின்றன. இன்றில்லாவிட்டாலும் நாளை அவற்றின் பற்களை உடைப்பதில் வெற்றி பெறுவேன். அந்த நம்பிக்கை இருக்கிறது.

  • இந்த நூல் களவு, சுந்தரபாண்டியன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , களவு, சுந்தரபாண்டியன், Sundarapandiyan, Kathaigal - Tamil story, கதைகள் , Sundarapandiyan Kathaigal - Tamil story,சுந்தரபாண்டியன் கதைகள்,காவ்யா, Kaavya, buy Sundarapandiyan books, buy Kaavya books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழ் இலக்கியங்கள் சமுதாய அடையாளங்கள்

பஞ்சக் கும்மிகள்

தேநீர் இடைவேளை

நெடுநல்வாடை

அறிவிப்பு

ஆசிரியரின் (சுந்தரபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அந்தி - Andhi

அம்மா

திப்பு சுல்தான் - Thippu Sulthaan

அம்மா - Amma

வள்ளலார் - Vallalar

சாணக்கியன் - Chanakkiyan

சாபம் - Saabam

பொருநை

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நல்ல மனம் வேண்டும் - Nallamanam vendum

‌‌‌‌ஷேக்ஸ்பியர் கதைகள்

அத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal

நிலையான அன்பு - Nilaiyaana Anbu

அறிவியல் சிறுகதைகள்

பரமார்த்த குரு கதைகள்

மகாபாரதக் கதைகள்

Vignettes

மாலையில் சொல்கிறேன் வா

பிறந்த ஊரே சிறந்த ஊர் - Pirantha Ure Sirantha Oor

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்னி

தேநீர் இடைவேளை

கம்பன் புகட்டிய ஆரிய நஞ்சு

தமிழ் இலக்கியங்கள் சமுதாய அடையாளங்கள்

கடவுள் என்பது கானல் நீர்

ஐயனார் கோயில் குதிரை வீரன் - Iyyanaar Koil Kuthirai Veeran

தோற்றப் பிழை

சுந்தரபாண்டியனின் ஆராரோ நாவல் ஓர் ஆய்வு

ஆழம்

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து செல்லடா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91