மந்திரம்மாள் - Mandhirammaal

Mandhirammaal  - மந்திரம்மாள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: மேஜர் முருகன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9788195326976
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொக்கணம் வாக்கப்பட்ட பூமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேஜர் முருகன் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் தனது குடும்பத்தினருடன் பல மாநில மக்களுடன், பல மொழிகளைப் பேசி, பழகிய அனுபவம் பெற்றவர். பணி என்னவோ பயிற்சி, பாதுகாப்பு, துப்பாக்கி என்று கழிந்தாலும், எங்கு சென்றாலும் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களைத்தான் அதிகமும் கண்காணித்திருக்கிறார். அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களையும் குணாதிசயங்களையும் அக்கறையோடு சேகரித்து எழுத்தாக்க முயன்றிருக்கிறார். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, சிறுவயதில் பழகிய மனிதர்கள், கேட்ட குரல்கள், பார்த்த சம்பவங்கள் எல்லாம் நினைவில் வந்து, எதையோ இழந்துவிட்ட உணர்வை ஏற்படுத்த, அவற்றையெல்லாம் எழுதாமல் விட்டுவிட்டோமே என்கிற மனஉறுத்தல் தலைதூக்கியிருக்கிறது. பிறகு, தான் பார்த்தவற்றையும் உணர்ந்தவற்றையும் தனது வாசிப்பு அனுபவத்தைக் கொண்டு, இக்கதைகளைப் படைத்திருக்கிறார். ‘மந்திரம்மாள்’ மேஜர் முருகன் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு. ஒரு ஆரம்ப எழுத்தாளருக்கே உரிய தன்மையில் இந்தச் சிறுகதைகள் அமைந்திருந்தாலும், ஒவ்வொரு கதையும் தேர்ந்த எழுத்தாளரைக்கூட மிஞ்சிவிடும் அளவுக்கு கற்பனை வளத்துடன் உள்ளது என்பதை இந்நூலை வாசிக்கும் வாசகர்களும் உணர்வார்கள்.

  • This book Mandhirammaal is written by and published by Discovery Book Palace.
    இந்த நூல் மந்திரம்மாள், மேஜர் முருகன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mandhirammaal , மந்திரம்மாள், மேஜர் முருகன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,மேஜர் முருகன் சிறுகதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy Mandhirammaal tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


படைப்புவெளி - Padaippuveli

ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் - Srirangaththu Devadhaigal

21ஆம் நூற்றாண்டுச் சிறுகதைகள்

சவாரி விளையாட்டு - Savaari Vilaiyaattu

சப்திக்கின்ற கண்கள் (மலையாளச் சிறுகதைகள்)

நீலனும் மலைப்பாம்பும்

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021 - Aroo ariviyil sirukathaigal 2021

கர்னலின் நாற்காலி

வெயிலோடு போய்...

வேர்கள் தொலைவில் இருக்கின்றன - Vergal Tholaivil Irukkindrana

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காட்டான் இது அவாச்சியமானவனின் காதல் - Kaattaan Idhu Avaachiyamanavanin Kadhal

ஏகலைவன்

சினிமா வியாபாரம் பாகம் 2

நாராயணபுரம்

கரமுண்டார் வூடு - Karamundaar Voodu

கூவி அழைக்குது காகம் - மொட்டு பாகம் 2

ஆதுர சாலை

இறக்கை விரிக்கும் மரம் - Irakkai Virikkum Maram

வெக்கையை விரும்பும் வலசை

தன்னைத் தானே வரையும் தூரிகை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91