சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் - Siraiyil olirum natchathirangal

Siraiyil olirum natchathirangal - சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மதுரை நம்பி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789391994389
Pages : 311
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.330
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கௌதமருக்காகக் காத்திருக்கிறேன் சூடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பகத்சிங்கின்சிறைவாழ்க்கை, தமிழில் தோழர் சி.ஏ.பாலனின் 'தூக்கு மர நிழலில்' போன்றநூல்களைப் படித்தவர்களுக்கு சிறைக் கொடுமைகள் பற்றி நன்கு அறிய முடியும். ஆனால்இது, நிறைந்த மனிதாபிமானம் கொண்ட ஒரு சிறை அதிகாரியின்டைரிக் குறிப்புகளாக, மொத்தமாய்ப் பார்த்தால் சிறைக் கைதிகளின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு நாவலைப்போல் விரிகிறது. மதுரைச் சிறையில் 'அரசமரம்', 'மாமரம்' குவாரண்டின்களில் நானும் பல மாதங்கள் அரசியல்கைதியாக இருந்தேன். அங்கு நிகழ்ந்த கலைஞர்களின் ஆடல் பாடல்களை மதுரைநம்பி அழகுற பதிவு செய்துள்ளார். எஸ்.ஏ.பெருமாள் தோழர்மதுரை நம்பியின் இந்நூல் சுயசரிதைத் தன்மை கொண்ட ஒரு வரலாற்று ஆவணமாகநம் கைகளில் கிடைத்துள்ளது. ஒரு நாவலுக்குண்டான உணர்ச்சிவேகமும் காலத்தொடர்ச்சியும் சமூக ஆய்வும் கலந்துஒரு முழுமையான வாழ்க்கைத் தரிசனத்தை இந்நூல் தருகிறது. 80களில் சிறைக் காவலராகப் பணியேற்று 2020 வரையான நாற்பது ஆண்டு காலத்தில், அவர் சிறைக்குள் சந்தித்தமனிதர்கள் பலருடைய சுருக்கமான வாழ்க்கையை அறியும்போது பல நாவல்களைப் படித்தஉணர்வு கிடைகிறது. ச.தமிழ்ச்செல்வன்

  • This book Siraiyil olirum natchathirangal is written by and published by Discovery Book Palace.
    இந்த நூல் சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள், மதுரை நம்பி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siraiyil olirum natchathirangal, சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள், மதுரை நம்பி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,மதுரை நம்பி கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy Siraiyil olirum natchathirangal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தீஞ்சுவைக் கனிகள்

குடகு

வீழாது மனித நேயம்

தமிழ் இனம்

இந்து பௌத்த மத ஒற்றுமை வேற்றுமை ஆய்வு

என்.ஜி.ஓ - க்கள் ஓர் ஏகாதிபத்திய அபாயம்

மழை

பெண் கதை எனும் பெருங்கதை

என் ஜன்னலுக்கு வெளியே (பாகம் - 2)

விபுலாநந்த ஆராய்வு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆதிமங்கலத்து விசேஷங்கள்

கடவுளின் நாற்காலி

தவ்வை

காட்டுப்பறவைகளின் திருவிழா

மரணம் வலி அல்ல

மெக்ஸிக்கோ

விளம்பரப் படம் வேற லெவல்

என் ஸ்ரீராம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

உளவு ராணிகள் - Ulavu Raanigal

விளம்பர வேட்டை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91