வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மு. கோபி சரபோஜி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789390958115
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அள்ள அள்ளப் பணம் - 8 ஔரங்கசீப்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக ஒரு சித்திரத்தைத் தீட்டுவது வெகு சுலபம். அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவராக அவரை வானளவு உயர்த்தியும் கொண்டாடியும் எழுதுவது இன்னும் சுலபம். நேர் எதிர் முனைக்குச் சென்று, கட்டபொம்மன் சுதந்தரப் போராட்ட வீரரல்ல, அவர் ஒரு கொள்ளையர் என்று வாதிடுவதும் எளிது. இந்த இருவகைப் பதிவுகளும் நிறையவே காணக்கிடைக்கின்றன. மாறாக, நடுநிலையோடு கட்டபொம்மனை ஆராய்ந்து, தரவுகளின் அடிப்படையில் அவர் வாழ்வைத் தொகுத்து, கூர்மையான புரிதலோடும் ஆழ்ந்த வரலாற்றறிவோடும் அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை உருவாக்குவதுதான் அவருக்கும் வரலாறுக்கும் நாம் செய்யும் நியாயம். கட்டபொம்மன் யார்? அவர் வாழ்ந்த காலம் எத்தகையது? பாளையக்காரர்களையும் ஆங்கிலேயர்களையும் கட்டபொம்மன் எவ்வாறு அணுகினார்? பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு என்ன? கட்டபொம்மனின் செயல்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்வது? அவரை எப்படி மதிப்பிடுவது? ‘தமிழகப் பாளையங்களின் வரலாறு’ எனும் நூலை முன்னதாக எழுதிய கோபி சரபோஜியின் இந்நூல் கட்டபொம்மனின் வாழ்வையும் காலத்தையும் உள்ளது உள்ளவாறு பதிவு செய்கிறது.

  • இந்த நூல் வீரபாண்டிய கட்டபொம்மன், மு. கோபி சரபோஜி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வீரபாண்டிய கட்டபொம்மன், மு. கோபி சரபோஜி, , Varalaru, வரலாறு , Varalaru,மு. கோபி சரபோஜி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. கோபி சரபோஜி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

ஆன்மீக சாண்ட்விச் - Aanmeega Sandwich

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி - Kapalotiya Tamilan V.O.C

மௌன அழுகை - Mouna Azhugai

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு - Athisaya Manithar G.T.Naidu

வகுப்பறை முதல் தேர்வறை வரை

தமிழகப் பாளையங்களின் வரலாறு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழக வரலாறு

தகடூர்நாட்டுத் திருக்கோயில்கள்

வரலாற்றில் பெண் கொடுமைகள்

பட்டிமண்டப வரலாறு - Patimandapa Varalaaru

தீரன் திப்பு சுல்தான்

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2 - Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2

மக்கள் யுத்தம்

வரலாற்றுப் பாதையில்... (கட்டுரைகள் புத்தகம்.1)

இளங்கோவடிகள் யார்?

கூண்டுப் பறவைகள் பறந்தன பாடின...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மால்கம் எக்ஸ் - Malcolm X

மனதில் உனது ஆதிக்கம் - Manadhil Unadhu Adhikkam

லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

பான் கி மூனின் றுவாண்டா

சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்)

ஸ்டீவ் ஜாப்ஸ் - Steve Jobs

நேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

நிஜாமுத்தீன் அவ்லியா ஒரு சூஃபியின் கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91