சேரர் சோழர் பாண்டியர் (மூவேந்தர் வரலாறு)

சேரர் சோழர் பாண்டியர் (மூவேந்தர் வரலாறு)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். கிருஷ்ணன் (S. Krishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789390958191
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.275
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
1877 தாது வருடப் பஞ்சம் (மெட்ராஸ் மாகாணம்) ஹரித்ரா நதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பண்டைய தமிழக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவருக்குமான விரிவான, எளிமையான அறிமுக நூல். தமிழகத்தின் பெரும்பகுதியை மிக நீண்ட காலத்துக்கு ஆண்டவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். முதன் முறையாக சங்க காலத்தில் நமக்கு அறிமுகமாகும் மூவேந்தர்கள் 14ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கோலோச்சியிருப்பது உண்மையிலேயே பேரதிசயம்தான். மூவரில் வரலாற்றுத் தரவுகள் அதிகம் கொண்டிருப்பவர்கள் சோழர்கள். இதுவரை அதிகம் ஆராயப்பட்டவர்களும் அதிகம் விவாதிக்கப்பட்டவர்களும் அவர்கள்தாம். சோழர்களோடு ஒப்பிடும்போது பாண்டியர்கள் பற்றி நமக்குத் தெரிந்தவை குறைவு. சேரர்கள் பற்றி ஓர் எளிய சித்திரம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. அதிக தரவுகள் ஒரு வகை சவால் என்றால் குறைவான தரவுகள் இன்னொரு வகை சவால். இந்நூல் இரண்டையும் வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியப் பதிவுகள், ஆய்வாளர்களின் அலசல்கள் என்று பரந்து விரிந்த தரவுகளின் அடிப்படையில் இந்நூலைக் கட்டமைத்திருக்கிறார் எஸ். கிருஷ்ணன். மூவேந்தர்களின் வரலாற்றோடு தமிழகத்தின் நீண்ட, நெடிய வரலாறும் இதில் இணைந்துவருவதைக் காணலாம்.

  • இந்த நூல் சேரர் சோழர் பாண்டியர் (மூவேந்தர் வரலாறு), எஸ். கிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சேரர் சோழர் பாண்டியர் (மூவேந்தர் வரலாறு), எஸ். கிருஷ்ணன், S. Krishnan, Varalaru, வரலாறு , S. Krishnan Varalaru,எஸ். கிருஷ்ணன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S. Krishnan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்

கிழக்கிந்திய கம்பெனி (உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி) - Kizhakindiya Company (Ulagin Muthal Corporate Company)

சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு) - Seekiyargal (Matham Arasiyal Varalaaru)

பாயும் தமிழகம் (தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு) - Paayum Tamizhagam (Tamizhaga Thozhilthurai Valarchiyin Varalaru)

விஜயநகரப் பேரரசு

பழந்தமிழ் வணிகர்கள் - Pazhantamil Vanigargal

சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

குப்தப் பேரரசு

இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சிலப்பதிகார ஆராய்ச்சி - Silappathikaara aaraaichi

போதி தர்மா (4 பாகங்கள் கொண்ட 4 புத்தகங்கள்)

மகேந்திரவர்மன்

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulagappor

உயிர்த்தெழு - ஈழப்போர் பற்றிய வரலாறு - Uyirththezhu - Eezhappor pattriya varalaru

பிரபாகரன் சிந்தனைகள் - Prabakaran Chinthanaigal

இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் - Ilaslamia Ilakkiya Karuvulam

லெனின் சரித்திரக் கதைகள் - Lenin Sariththira Kadhaigal

மந்த்ராலய மகான் - Sri Manthralaya Maghan

தீண்டாமை எப்போது தோன்றியது? - Theendaamai Eppothu Thondriyadhu?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

ஹாய் மதன் -2 - Hai Madhan! II

ஜோதி - Jothi

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - Kizhakkindia Company: Oru Varalaru

பெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum!

வீரப்பன் வாழ்வும் வதமும் - Veerappan Vaazhvum Vadhamum : Unmaigalum Uruthalgalum

வாழ்க்கை விதிகள் - The Rules of Life

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

அபிதா - Abitha

முள்வெளி - Mulveli

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91