இலங்கையின் இனவரைவியலும் மானுடவியலும்

இலங்கையின் இனவரைவியலும் மானுடவியலும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: க.சண்முகலிங்கம்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கம்ப நாடர் புதிய வெளிச்சம் திருவாசகம் எல்லோருக்குமான எளிய உரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலங்கையின் இனவரையியலும் மானிடவியலும் என்னும் பொதுத் தலைப்பில் பதினைந்து கட்டுரைக்களைத் தாங்கிவரும் இந்நூல் இலங்கையின் சிங்கள தமிழ்ச் சமூகங்களின் சாதிக்கட்டமைப்பு பற்றிச் சமூகவியல், மானிடவியல் அடிப்படையில் விரிவாக எடுத்துரைக்கிறது. இலங்கையின் தென்பகுதிக் கரையோர மாகாணங்களினதும் கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் ஆகிய பகுதிகளினதும் சாதியமைப்பை ஒப்பீட்டு முறையில் புரிந்துகொள்ள இந்நூல் துணைசெய்கிறது. மேற்கு நாட்டு ஆய்வாளர்களான நூர் யல்மன், பிறைஸ் றயான், ஒட்வார் ஹோலப், மைக்கல் பாங்ஸ், மக் ஜில்வ்ரே, ஜனிஸ் ஜிஜின்ஸ், றொபேர்ட் ஹோம்ஸ் ஆகியோராலும் மைக்கேல் றோபர்ட்ஸ், ஏ. ஜே. வில்சன், நியூட்டன் குணசிங்க ஆகிய இலங்கையின் அறிஞர்களாலும் எழுதப்பட்ட ஆய்வு நூல்களிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் கருத்துகளைத் தொகுத்தும், சுருக்கியும், தழுவியும் தமிழில் தருவதோடு சில முக்கிய கோட்பாடுகளையும் எண்ணக்கருத்துகளையும் இந்நூலாசிரியர் விமர்சன நோக்கில் தெளிவுற எடுத்துக் கூறுகிறார். தமிழில் சமூகவியல், இனவரையியல், மானிடவியல் துறைகள் சார்ந்த அறிவிலக்கியத்திற்கு இந்நூல் ஒரு அரிய பங்களிப்பு என்பதில் ஐயமில்லை.

  • இந்த நூல் இலங்கையின் இனவரைவியலும் மானுடவியலும், க.சண்முகலிங்கம் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலங்கையின் இனவரைவியலும் மானுடவியலும், க.சண்முகலிங்கம், , Varalaru, வரலாறு , Varalaru,க.சண்முகலிங்கம் வரலாறு,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி பாகம் - 1 - Indiayavin Musilim Aachi Part - 1

தமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை

மகாத்மாவின் வாழ்வினிலே - Mahathmavin Vaazhvinile

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

சென்னையின் கதை (1921) - Chennaiyin kathai (1921)

தமிழர் வரலாறு - பகுதி 1 - Thamizhar varalaru - part 1

வேளிர் வரலாறு

இந்தியக் கலைச் செல்வம்

சிந்தனைச் சிதறல்கள்

லெமுரியா குமரிக்கண்டம் (தொலைந்த கண்டத்தின் தொன்மைக் கதை) - Lemūriyā kumarikkaṇṭam (tolainta kaṇṭattiṉ toṉmaik katai)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நவீன இந்துத்துவம் - Naveena Hinduthuvam

செவக்காட்டு மக்கள் கதைகள்

தென்னிந்திய வட்டார உணவுகள் (தமிழகம் - ஆந்திரா) பாகம் 1

அப்பாவின் தண்டனைகள் - Appavin Thandanaigal

மீசை என்பது வெறும் மயிர் - Meesai Enbathu Verum Mayir

கல்லறை

பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி ஒரு பார்வை

வலி

வெற்றி பின்தொடர

கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன் - Kalingathu Bharani Ellorkumana Eliya Uraiyudan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91