மாக்காளை

மாக்காளை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கலாப்ரியா (Kalapriya)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 295
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வீழ்வேனென்று நினைத்தாயோ? T.D. திருமலையின் வாழ்வு பாரபாஸ் அன்பு வழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாக்காளை ஐம்பது வருடங்களுக்கு முந்தைய கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற வகையில் வித்தியாசமான நாவல். மாக்காளை அசை போடுதல் போல காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து நினைவுகளை அசைபோடுகிறார் கலாப்ரியா. உரையாடலை விட நனவோடை உத்தியில் அதிகம் நகரும் கதை. வள்ளியிடமிருந்தோ, வடிவிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தேனும் இந்தக் கதையை மீண்டும் ஆரம்பிக்க முடியும். பக்க அளவில் நாவல்கள் முடிந்து விடுகின்றன. கதைகள் எப்போதும் முடிவதில்ல. கலாப்ரியாவிடம் சொல்லாத கதைகளும் ஏராளம் என்றே தோன்றுகிறது. அடுத்த நாவலுக்கு அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை.- - சரவணன்மாணிக்கவாசகம்

  • இந்த நூல் மாக்காளை, கலாப்ரியா அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாக்காளை, கலாப்ரியா, Kalapriya, Novel, நாவல் , Kalapriya Novel,கலாப்ரியா நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Kalapriya books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கலாப்ரியா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எட்டயபுரம்

கலாப்ரியா கவிதைகள் பாகம் - 2

பேரருவி

உளமுற்ற தீ - Ulamutra Thee

என் உள்ளம் அழகான வெள்ளித்திரை

வேனல்

தண்ணீர்ச் சிறகுகள் - Kanneer Siragugal

பற்றுக்கோடு

உருள் பெருந்தேர் - Urul Perunther

கலாப்ரியா கவிதைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மெல்ல வரும் பூகம்பம் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

பூவே உனக்காக...

மனசுக்குள் ஆயிரம் - Manasukkul aayiram

ராட்சசி

இது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 1)

பேசும் பொம்மைகள் - Pesum Pommaikal

தெய்வம் தந்த பூவே - Deivam Thantha Poove

சந்திரகிரி ஆற்றங்கரையில்

கதவைத் தட்டும் கோடி (காமிக்ஸ் நாவல்)

மலர் மஞ்சம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செவக்காட்டு மக்கள் கதைகள்

அழகியல் ஒரு புதிய பார்வை

வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும்

கபாலகுண்டலா

மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள் (1653-1708) - Mogalaaya Indhiyavil Enadhu Payana Kurippukal (1653- 1708)

பொஹிமியாவில் ஓர் அவதூறு

கண்டதைச் சொல்கிறேன்

உருப்பளிங்கு

கதை கதையாம் காரணமாம்

கல்யாண்ஜி கவிதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91