பாரி படுகளம்

பாரி படுகளம்

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: பிரளயன் (Pralayan )
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காந்தியின் கட்டளைக்கல் மகாகவி பாரதியார் போற்றும் ஸ்ரீ ஆண்டாள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ''முடியுடை மூவேந்தர் எனப்படும் சேர சோழ பாண்டியர் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட மிகப் புகழ் பெற்ற வேளர் குலத் தலைவனும் பறம்பு மலை மன்னனுமான பாரியின் கதையை உள்ளடக்கமாகக் கொண்ட நாடகம் இது. வள்ளல் தன்மைக்கு முன்னுதாரணமாகச் சொல்லப்பட்ட பாரி, உட்பகையற்று மக்களை வழி நடத்திய குலக் குழுத் தலைவன்  எத்தகைய சுமத்தப்பட்ட கற்பனைக் குற்றச்சாட்டுகளால் சாய்க்கப் படுகிறான் என்று சொல்லிக் கொண்டு போகும் நாடகப் பிரதி, ஆதிக்கங்கள் வழக்கமாகச் சொல்லும் வடிகட்டிய பொய்கள். சாதி மேலாண்மை நாடுவோர் உருவாக்கும் போலி தர்க்கங்கள், பெண்களைப் பயன்படு பொருளாகக்  காணும் சந்தை மனோபாவம்  முதலான தமிழ். இந்திய வாழ்க்கையைச் சீரழித்த சகல அரசியல் பண்பாட்டுத் தடயங்களைத் தழுவிக் கட்டமைத்து அவற்றை மிகக் கடுமையாக விமர்சித்தபடி நடக்கும். மிகுந்த கலாபூர்வமாகச் செய்யப்பட்ட நாடகமாக விரிகிறது பிரளயனின் பாரி படுகளம்....

    ...பிரளயனின் இந்த நாடகம், பல யதார்த்தங்களை நினைவுப் படுத்துகிறது. சர்வதேச அரசியல், இந்திய இந்துத்துவ ரௌடி அரசியல், தமிழ் உணர்ச்சிப் பீறிடு அரசியல், சுற்றுப் புற அக்கறை, பெண் குறித்தான மாநுட அக்கறை என்று பல பரிமாணங்களில் நாடகம், அதன் வரம்பை மீறாமல். நாடகக் கலை அடக்கத்தோடு நிகழ்கிறது.

    '' தமிழ் நாடகப் பரப்பில் முக்கிய நாடகம் இது.''
  • இந்த நூல் பாரி படுகளம், பிரளயன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரி படுகளம், பிரளயன், Pralayan , Nadagam, நாடகம் , Pralayan Nadagam,பிரளயன் நாடகம்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Pralayan books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பிரளயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வஞ்சியர் காண்டம்

கல்வியில் நாடகம்

மத்தவிலாசப் பிரகசனம்

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


பம்மல் சம்பந்தம் நாடகக் களஞ்சியம் (பாகம் - 1) - Pammal Sambantham naadaga Kalanjiyam (part - 1)

ஓர் இரவு

பெரியப்பா - Periyappa

ஊர்வசி

அகிலா

பன்னிரண்டாம் இரவு (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

நன்றியில் மலர்ந்த உறவு - Nandriyil Malarndha Vuravu

இன்குலாப் நாடகங்கள்

இராமாயண ஒயில்

பெ. சுந்தரம்பிள்ளை இயற்றிய மனோன்மணீயம் நவீன நாடகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இனிப்பும் உவர்ப்பும் - பர்மியச் சிறுகதைகள்

காந்தியின் கட்டளைக்கல்

முதல் முத்தம்

கிறிஸ்தவம்: தோற்றமும் வளர்ச்சியும்

நிழல் மயக்கம்

சக்கரியா கதைகள்

ஒரு பாட்டம் மழை

உருப்பளிங்கு

குறுந்தொகை பாகம் 2

இரவு இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91