நினைவின் வழிப்படூஉம்

நினைவின் வழிப்படூஉம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அகிலாண்ட பாரதி (Akilanda Bharathi)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 191
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கீதாரிகள் இனவரைவியல் மிகையின் தூரிகை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு கல்லூரி வாழ்க்கையைத்தான் இந்த நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது. மருத்துவராகும் லட்சியத்துடன் மருத்துவக் கல்லூரிக்குள் நுழையும் கீர்த்தி, ஒவ்வொன்றையும் பிரமிப்புடன் பார்க்கிறாள்; தயக்கத்துடன் அணுகுகிறாள். கல்லூரியிலும் விடுதியிலும் அவளுக்கு ஏராளமான அனுபவங்கள் கிடைக்கின்றன; நண்பர்கள் உருவாகிறார்கள். ராகிங்குக்குத் தடை வந்த காலகட்டம், இறந்த உடலையும் ரத்தத்தையும் கண்டு மயங்கி விழும் மாணவர்கள், நூறாவது நாள் கொண்டாட்டம், மாணவர் போராட்டம், மனித எலும்புக் கூடுகளை வைத்துப் பாடம், படிக்கும்போதே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள், ஆண் - பெண் சிக்கல்கள், ஹவுஸ் சர்ஜன்களின் நிலை... இப்படி நம்மில் பலரும் அறியாத பின்னணியில் சுவாரஸ்யமாகச் செல்லும் கதை, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களின் சந்திப்போடு முடிவடைகிறது. பெரும்பாலும் யாரும் இதுவரை எழுத்தில் வடித்திராத மருத்துவக்கல்லூரி வாழ்க்கையை, மருத்துவரான நாவலாசிரியர் மிக இயல்பாகவும் உண்மையாகவும் சொல்லியிருக்கிறார். அதுவும் எளிய, இனிய, தாமிரபரணிக்கே உரிய எழிலான மொழிநடையில். எளிமையே அழகு என்பதற்கான அண்மைக்கால உதாரணம் அகிலாண்ட பாரதியின் இந்த எழுத்து. - வள்ளிதாசன்.

  • இந்த நூல் நினைவின் வழிப்படூஉம், அகிலாண்ட பாரதி அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நினைவின் வழிப்படூஉம், அகிலாண்ட பாரதி, Akilanda Bharathi, Katuraigal, கட்டுரைகள் , Akilanda Bharathi Katuraigal,அகிலாண்ட பாரதி கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Akilanda Bharathi books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அகிலாண்ட பாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறம் வளர்ப்போம்

சேக்காளி

கடைசி ரயில் பெட்டி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு ஒரு திறனாய்வு - Kannadhasan: Kaalathin Velippadu

சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் - Suvarillaamalum Sithiram Varaiyalaam

கிட்டத்தட்ட கடவுள்

உணவு அறிவியல் பண்பாடு

மார்க்ஸியக் கலைச்சொற்கள்

எப்படிப் பாடுவேனோ - Eppadi Paaduveno

சாதி ஓர் உரையாடல் - Saadhi Or Uraiyaadal

டேவிட் எஃப் ஃபோர்டு (இறையியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

அது அந்தக் காலம் - Athu AnThak Kalam

நாட்டார் தெய்வங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழர் தலைவர் - தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி ஒரு பார்வை

ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை

சொர்க்கத்தின் குழந்தைகள் - Sorgathin Kuzhanthaigal

சுற்றந்தழால்

வாண்டு கேள்விகள் - டாக்டர் மாமா பதில்கள்

சத்தியத்தின் ஆட்சி (காந்திய ஆளுமைகளின் கதைகள்

சமூகப் போராளி சுவாமி விவேகானந்தர் - Samuka Porali Swami Vivekanandar

மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்

கண்டதைச் சொல்கிறேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91