கம்பர் போற்றிய கவிஞர்

கம்பர் போற்றிய கவிஞர்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் தெ. ஞானசுந்தரம் (Dr. T. Gnanasundaram)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 163
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பேச்சில்லாக் கிராமம் காந்தி என்கிற காந்தப்புலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பரமனைப் பாடும் பாசுரச்சொல் வாரணம் ஆயிரம் மக்கள் திரள் ரசிக்கும் ஒரு படத்திற்குப் பெயராகிறது. க.நா.சு. தான் எழுதிய நாவலுக்குப் பொய்த் தேவு என்று பெயரிட்டார். அச்சொல் திருவாசகம் தந்த கொடை. ஞானக்கூத்தனின் என் உளம் நிற்றி நீ தாயுமானவர் தந்தது. கலாப்ரியாவின் உருள் பெருந்தேர் வள்ளுவர் சுழற்சி. இதுபோல முற்காலத்திலும் காலத்தால் முற்பட்ட இலக்கியத்தின் வசீகரச் சொற்களை வரித்துக்கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த வகையில் கம்பனும் வள்ளுவரிடம் வசப்பட்டிருக்கிறார். செய்தவம், வாலறிவன், மனைமாட்சி, கணங்குழை, தாக்கணங்கு, தவ்வை உள்ளிட்ட எண்ணற்ற வள்ளுவச் சொற்களைக் கம்பன் கைக்கொள்கிறார். கம்பனுக்குக் காளிங்கர் உரையும் மணக்குடவர் உரையும் பரிச்சயம் உண்டு என்று பலசான்றுகளை இந்நூலில் தெளிவாக முன்வைக்கிறார் தெ.ஞா. வைரத்தை எடையிடும் மின்னணுத் தராசின் துல்லியம் கொண்டவை, தெ.ஞா.வின் ஆய்வு முடிவுகளும் அதிசயிக்க வைக்கும் ஒப்பீடுகளும். தெ.பொ.மீ., அ.ச.ஞா., மு.அ. என்ற வரிசையில் தெ.ஞா.வை வணங்குகிறோம்.

  • இந்த நூல் கம்பர் போற்றிய கவிஞர், முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பர் போற்றிய கவிஞர், முனைவர் தெ. ஞானசுந்தரம், Dr. T. Gnanasundaram, Katuraigal, கட்டுரைகள் , Dr. T. Gnanasundaram Katuraigal,முனைவர் தெ. ஞானசுந்தரம் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Dr. T. Gnanasundaram books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் தெ. ஞானசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இராவணன் மைந்தர்கள்

இராமகாதை - முதலும் வழியும் (பாலகாண்டம்)

திருக்குறள் கட்டுரைகள் - Tirukkural katturaikal

இராமகாதை - முதலும் வழியும் (ஆரணியகாண்டம்)

சொல் தேடல்

என் இலக்கியத் தேடல்

காப்பிய விருந்து

இராமகாதை - முதலும் வழியும் (அயோத்தியா காண்டம்)

கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்

கம்ப நாடர் புதிய வெளிச்சம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எங்கே உன் கடவுள்? - Enge Un Kadavul?

தமிழ் மொழி வரலாறு (தெ.பொ.மீ. களஞ்சியம் - 1) - Thamizh Mozhi Varalaaru

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி

இது நம்ம ஜனநாயகம்

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

உலக கவிஞர் பாரதிதாசன் - Ulaga Kavingnar Bharathidhasan

இந்தியா எனும் ஐதீகம் - Naalaiya Manidhargal

சிங்காரவேலரின் சிந்தனைகள்

சொல் அல்ல செயல்

புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன் - Bruce lee sandaiilatha sandai veran

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மௌனத்தின் சப்தங்கள் - Mounathin Sabthangal

அறம் எனும் ரத்தச்சிவப்புக்கனி

தூங்காமல் தூங்கி ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை இரண்டாம் பதிப்பு

திரிகடுகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் - Thirikadugam

போர்க் கலை வெற்றிக்கு வழிகாட்டி - வாழ்க்கையிலும்

பகவான் ரமணர் - Bhagavan Ramanar

மலை முகடு (வனப்பயணியின் நினைவலைகள்) - Malai Mugadu (Vanapayaniyin Ninaivalaigal)

ஞானவாபி

பாம்பு வால் பட்ட கதை

கள்வனின் காதலி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91