தருநிழல்

தருநிழல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். சிவகுமார் (R. Sivakumar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789391093006
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காயாம் பூ ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல், அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக, அவர்களுடைய தனி ஆளுமை உருவாகும் பருவத்தின் நினைவுகளை மீளப் பார்ப்பதுதான். இந்த நாவலும் ஒருவகையில் ஆசிரியர் தனது இளம்பருவத்தின் தனி அனுபவங்களையும் சமூகப் பாடங்களையும் மீட்டெடுத்து இன்றைய பார்வையில் பார்க்கும் முயற்சிதான். மீளாமல் சென்றுவிட்ட அந்த நாட்களை இன்று நினைவுகூர்ந்து சொல்லும்போது தன்னை மிகையாகவும் சாகசமாகவும் முன்வைக்கும் வாய்ப்பு மிகுதி. இன்றைய பக்குவப்பட்ட பார்வையிலும் தன் பழைய அனுபவங்களை அவை நிகழ்ந்த தருணத்தின் தட்பவெப்பத்துடன் இயல்பாகச் சொல்கிறார் ஆசிரியர். இந்தப் பகட்டின்மையே நாவலின் முதல் மேன்மை. சென்ற நூற்றாண்டின் 70 - 80கள் உலகெங்கும் புதிய திசை மாற்றங்களுக்கு அடிகோலின. தனிநபர் வாழ்விலும் சமூகச் சூழலிலும் பண்பாட்டுப் பின்புலத்திலும் மாற்றத்தைத் தூண்டின. தமிழ்ச் சூழலிலும் அதன் விளைவுகள் தென்பட்டன. அவற்றை மையப்பாத்திரமான சந்திரனின் வாழ்க்கைப் பின்புலத்தில் சித்திரிக்கிறது நாவல். கடந்துபோன காலத்தை மீண்டும் கட்டியெழுப்பிப் பார்க்கிறது. இது இதன் இரண்டாவது சிறப்பு. மொழிபெயர்ப்பாளராக வேறுபட்ட கூறுமுறைகள்கொண்ட ஆக்கங்களை வாசிக்கும் வாய்ப்புப் பெற்றவர் ஆர். சிவகுமார். ஆனால் எந்தச் சாயலும் படியாமல் தனது அனுபவங்களை நேரடியாகவும் எளிமையாகவும் வாசகருக்கு நெருக்கமான தொனியிலும் படைப்பாக்கியிருக்கிறார். இந்த உண்மையுணர்வே நாவலின் உச்சமான இயல்பு.

  • இந்த நூல் தருநிழல், ஆர். சிவகுமார் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தருநிழல், ஆர். சிவகுமார், R. Sivakumar, Novel, நாவல் , R. Sivakumar Novel,ஆர். சிவகுமார் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy R. Sivakumar books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர். சிவகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்

அந்த நாளின் கசடுகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஹமார்ஷியா

தேவர் பெருமான் - Thevar Peruman

வெய்யில் மனிதர்கள்

சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

வி. எஸ். காண்டேகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

வித்யா மேனனின் காதலன்

ஒரு கடலோரகிராமத்தின் கதை - Oru Kadalora Kiramathin Kathai (Modern Tamil Classic Novel)

ஏன் காஞ்சனா ஏன்? - Ene Kanchana En

தனம் என்கிற தனலட்சுமி

பாண்டிமாதேவி (சரித்திர நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெஞ்சில் ஒளிரும் சுடர் - Nenjil Olirum Sudar: Oar Anupava Kanakku (Memoir)

பெரியம்மை

ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்

காலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997

மண்டியிடா மானம் - Mandiyidaa Maanam

தேவதாஸ் - Devadas (Modern Indian Classic Novel)

முற்றுப்பெறாத விவாதங்கள்

பறவைகளும் வேடந்தாங்கலும் - Paravaikalum Vedanthangalum (Essays)

அவஸ்தை - Avasthai

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91