யாத்திரை

யாத்திரை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர்.என். ஜோ டி குருஸ் (R.N.Joe D Cruz)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789391093808
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சமூகவியலும் இலக்கியமும் புலி உலவும் தடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்டதுமான பண்பாட்டைக் கட்ட மத நிறுவனங்கள் முயல்கின்றன. இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தப்பி, தனது முன்னோர் மரபைக் கண்டுவிடத் துடிக்கும் சிறுவனின் தேடல், அவனுடைய முதுமையிலும் அயராமல் தொடர்கிறது. முன்னோர்களைப் புனிதர்களாகவும் யேசு என்ற இறை மகனைத் தன்னைப் போன்ற எளிய மனிதனாகவும் சர்வேசுவரனாகவும் அவன் இனங்காண்கிறான். இதுவே நாவலின் மைய இழை. கடலோர வாழ்விலும் பண்பாட்டிலும் மொழியிலும் மூடுண்டு கிடக்கும் தொன்மங்களின் எச்சங்களை விளங்கிக்கொண்டு மறுவாசிப்புச் செய்கிறது நாவல். மத, வணிக நிறுவனங்களால் சுரண்டப்படும் மக்களின் மீதான அக்கறையாகவும் கரிசனமாகவும் நாவல் தன்னை வளர்த்துக்கொள்கிறது. ஜோ டி குருஸின் சீர் அமைதிகொண்ட மொழிநடை கடலோர நிலவியலுக்குப் புதிய வண்ணத்தைச் சேர்த்துவிடுகிறது. யாத்திரை என்பதை நிறுவனமயமான ஆன்மீகத்துடன் இணைத்தே புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் சூழலில் இந்த ‘யாத்திரை’ கடலோர நாட்டார் தொன்மரபின் அழியாத் தடங்களை கண்டெடுத்துக் காட்டுகிறது.

  • இந்த நூல் யாத்திரை, ஆர்.என். ஜோ டி குருஸ் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , யாத்திரை, ஆர்.என். ஜோ டி குருஸ், R.N.Joe D Cruz, Novel, நாவல் , R.N.Joe D Cruz Novel,ஆர்.என். ஜோ டி குருஸ் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy R.N.Joe D Cruz books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர்.என். ஜோ டி குருஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆழி சூழ் உலகு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பதவிக்காக - Pathavikkaka

கபடவேடதாரி

நெஞ்சோடு கலந்திடு உறவாலே - Nenjodu Kalandhidu Uravaale...

கருநாவு

உயிர் தேடும் ஒளி நீயே - Uyir Thedum Oli Neeye

சாயத்திரை (சுற்றுச்சூழல் நாவல்)

சத்திய ஆவேசம்

உலகம் மனிதனுக்கா?

நீ நிறமாலை!

கதைப்பாடல் திரட்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாய்வு நாற்காலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Saivu Naarkali (Novel)

நீள் தினம் - Neel Thinam (Poetry)

ஆத்துக்குப் போகணும் - Aathuku Pokanum (Novel)

தென்னம்படல் மறைப்பு

சித்தன் சரிதம்

பிறகு - Pirahu (Modern Tamil Classic Novel)

உயிர்க்கொல்லி - Uyir Kolli (Short Stories)

அடுத்த வீடு ஐம்பது மைல்

இலக்கியமும் இலக்கியவாதிகளும்

மணிகர்ணிகா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91