படைப்புக்கலை

படைப்புக்கலை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அசோகமித்திரன் (Ashokamitran)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789391093068
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொல்காப்பியமும் அல் - கிதாப்பும் சமூகவியலும் இலக்கியமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல். உணர்ச்சிகளை அதிகம் வெளிக் காட்டிக்கொள்ளாதவராக அறியப்படும் அசோகமித்திரன், இலக்கியக் கொள்கைகள், போக்குகள் ஆகியவை குறித்துத் தீவிரத்தன்மையுடன் இதில் பேசுகிறார். படைப்புகளையும் அவற்றின் மீதான விமர்சனங்களையும் கறாராக விமர்சிக்கிறார். இதழ்களின் போக்குகளை மதிப்பிடுகிறார். தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதில் சொல்கிறார். சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி வெளிப்படையாகக் கருத்துச் சொல்கிறார். மொழிபெயர்ப்பு, படைப்பில் தொழிற்படும் மொழி, புனைவுலக யதார்த்தம், விமர்சன அறம் ஆகியவை பற்றியெல்லாம் அசோகமித்திரன் சற்று விரிவாகவே தன் பார்வைகளை முன்வைத்திருக்கிறார். இலக்கிய உலகில் அதிகம் கவனம்பெறாத சில கூறுகளையும் விவாதிக்கிறார். குறிப்பாக இலக்கியவாதிகளின் மனைவிகள் குறித்துப் பொதுப்புத்தியில் ஊறியுள்ள கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தி அவர் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது. தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவந்த அவர் மொழிபெயர்ப்பு பற்றி எழுதியிருக்கும் கட்டுரை மொழிபெயர்ப்பைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தைத் தரக்கூடியது. கலைத்தன்மையுடனும் புனைவுக்குரிய சுவையுடனும் உள் அடுக்குகளோடும் அசோகமித்திரன் எழுதியுள்ள இந்தக் கட்டுரைகள் புனைவற்ற எழுத்திலும் மிளிரும் புனைவின் இலக்கியத் தரத்துக்குச் சான்றாக இருக்கின்றன. இந்த நூலைத் தமிழ் இலக்கியப் பரப்பின் படைப்பூக்கம் கொண்ட ஆவணம் என்றும் சொல்லலாம்.

  • இந்த நூல் படைப்புக்கலை, அசோகமித்திரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , படைப்புக்கலை, அசோகமித்திரன், Ashokamitran, Katuraigal, கட்டுரைகள் , Ashokamitran Katuraigal,அசோகமித்திரன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ashokamitran books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அசோகமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்று - Indru

சில ஆசிரியர்கள் சில நூல்கள்

இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - Inspector Shenbagaraaman Selected Novels

தண்ணீர் - Thanneer

நண்பனின் தந்தை - Nanbanin Thanthai

மணியோசை - Maniyosai

மானசரோவர் - Manasarovar

தண்ணீர் - Thanneer

அப்பாவின் சிநேகிதர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Appavin Snegidhar

பயாஸ்கோப் - Bioscope

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கொங்கு நாடும் தமிழும்

ஒரே ஒரு புரட்சி - Ore oru puratchi

மும்பை 26/11 - Mumbai 26/11

புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும் - Puththi Jeevigalum Theenipandaarangalum

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று

ஈழத்தமிழர் இறைமை

நீங்களும் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி ஆகலாம்

குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!

நிலையும் நினைப்பும்

நம் கல்வியின் எதிர்காலம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இருள் தின்ற ஈழம் - Irul Thintra Ezham (Poetry)

தமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும் - Thamiz Sinima Akaveliyum Puraveliyum

நடுப்போரில் தீவைத்தல்

வீடு முழுக்க வானம் - Vidu Muzukka Vanam

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

பாலையும் சோலையும்

காலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam

காந்தியைக் கடந்த காந்தியம் ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு - Kaantiyaik Katanta Kaantiiyam: Oru Pinnaveenathuva Vaasippu (Essays)

குமாயுன் புலிகள்

உற்ற சொல்லைத் தேடி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91