இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792)

இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792)

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: மா. கோபாலகிஷ்ணன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789390802630
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.395
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நவசெவ்வியல் பொருளியல் வேலூர்ப் புரட்சி 1806
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘இரண்டாவது நயினார்’ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு -- சரித்திரமாக அக்காலத்து வாழ்வு முறைகளையும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம், வங்காளம் ஆகியவற்றிற்கிடையே நிலவிவந்த உறவு, பகை, பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் இவர்களிடம் கொண்டிருந்த உறவையும் பகையையும் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல். ஐதர் அலி ஆட்சி, திப்பு சுல்தான் ஆட்சி, பிரெஞ்சுப் புரட்சிக்கு விளக்கம், புதுவை மக்களின் எழுச்சி, தென்னிந்திய வரலாறு தமிழ் வரலாற்றின் இணைப்பு, ஐரோப்பிய வரலாற்றின் பாதிப்பு பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியது ‘இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு’. - தி. நாச்சிமுத்து

  • இந்த நூல் இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792), மா. கோபாலகிஷ்ணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792), மா. கோபாலகிஷ்ணன், , Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Aaivuk Katturaigal,மா. கோபாலகிஷ்ணன் ஆய்வுக் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அறிவுப் பசிக்கு அருமையான சிந்தனைகள்

மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு)

பாரதியும் உ.வே.சா.வும்

விமர்சனப் புயல் க.நா.சு

பூவா வேங்கை (செவ்வியல் ஆய்வுக் கட்டுரைகள்) - Poovaa Vengai (Sevviyal Aaivuk Katturaigal)

ராமன் வரும் வரை காத்திரு

கடல் கொண்ட லெமுரியா மீண்ட பணகுடி மகேந்திரகிரி உலக தமிழர் நாகரிகம்

திறனாய்வாளராக உரையாசிரியர்கள்

தமிழ் நாவல்கள்

எம்.எஸ். காற்றினிலே கரைந்த துயர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பால் மீசை

உயிர்த்தலம்

திலக மகரிஷி வ.உ.சி - Thilaga Magarishi (Biography)

பசித்த மானிடம் - Pasitha Manudam (Modern Tamil Classic Novel)

நெடுநேரம்

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

கண்ணீரினூடே தெரியும் வீதி - Kanneerinoode Theriyum Veethi

வெயில் நீர்

நீள் தினம் - Neel Thinam (Poetry)

பம்பாய் சைக்கிள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91