நீர் வளர் ஆம்பல்

நீர் வளர் ஆம்பல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சுகிர்தராணி (Sukirtharani)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355231567
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தலைப்பில்லாதவை பாழ் வட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவித்த உருளைக் கிழங்கின் வாசனையுடன் பெய்யும் பெரு மழையிடம் ஒதுக்குப்புறமான எனது இருப்பிடத்தை நீ எப்படி அறிந்தாய் என உசாவும் இந்தக் கவிதைகள் தனது சின்னஞ்சிறு கைகளால் யாதொரு பேதமுமின்றி உலகத்தைத் தழுவிக்கொள்ளும் வாஞ்சை கொண்டவை. நிலத்தின் பண்பாட்டுத் தளங்களை அதிகாரத்துக்கெதிரான ஆடுகளமாக்கச் சித்தங் கொண்ட இக்கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் உடலைத் தனதாக வரித்துக் கொண்டுள்ளன. உலகத்தை நேசிக்க உன்னால்தான் முடியும் என்ற அம்மாவின் வார்த்தைகளுக்கும் பறைதான் கொலைக்கருவி என்ற மூதாதை வார்த்தைகளுக்குமிடையே தொழிற்படும் கவிதைகள் இவை. அதனால்தான் தனக்கு வழங்கப்பட்ட விஷத்தை அருந்திவிட்டுப் புன்னகையுடன் காலிக்கோப்பையை நீட்டியபடியே இனியும் தருவதற்கு உங்களில் யாரும் மிஞ்சப்போவதில்லை என்று ரௌத்திரம் பழகுவதும் சாத்தியமாகின்றன சுகிர்தராணியின் சொற்களுக்கு.

  • இந்த நூல் நீர் வளர் ஆம்பல், சுகிர்தராணி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீர் வளர் ஆம்பல், சுகிர்தராணி, Sukirtharani, Kavithaigal, கவிதைகள் , Sukirtharani Kavithaigal,சுகிர்தராணி கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Sukirtharani books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுகிர்தராணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தலைப்பில்லாதவை

இரவு மிருகம் - Iravu Mirugam (Poetry)

இப்படிக்கு ஏவாள்

சுகிர்தராணி கவிதைகள் (1996 – 2016)

காமத்திப்பூ - Athikarathin Vasanai

அவளை மொழிபெயர்த்தல் - Avalai Mozhipeyarthal (Poetry)

தீண்டப்படாத முத்தம் - Theendapadatha Mutham (Poetry)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

வேமன மாலை

பேய் மொழி (மாலதி மைத்ரி கவிதைகள்)

ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - Aayi Mantapathin Mun Oru Padam

கேள்விகளின் புத்தகம்

கண்ணாடிக் கிணறு

உவர்மணல் சிறுநெருஞ்சி - Uvarmanal Sirunerunji

வேளிமலைப் பாணன் - Velimalai Baanan

ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye

இப்படிக்கு ஏவாள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேடலும் விமர்சனங்களும் - Thedalum Vimarsanangkalum

ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

பாரதி கருவூலம் - Bharathi Karuvoolam (Letters)

வெல்லிங்டன் - Wellington

கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்

அவஸ்தை - Avasthai

அம்பேத்கர் கடிதங்கள் - Ambedkar Katithangal

சிதைந்த பிம்பம்

சுகுமாரன் நேர்காணல்கள்

அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91