கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: இரா. மகேந்திரன், ஜெ. பழனிவேல் (Ira. Mahendran, J. Palanivel)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355230690
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கிறுக்கி கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கூகிள் இணையத் தேடலில், 2020ஆம் ஆண்டு மட்டும் தேடப்பட்ட கேள்விகளில் முதலிடம் பெற்ற கேள்வி, வைரஸ் என்றால் என்ன? என்பதுதான். இந்தச் சூழ்நிலையில் வைரஸ் பற்றிய தவறான, அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களும் காட்டுத்தீ போல் பரவி, மக்களிடையே குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் விளைவிக்கின்றன. எனவே வைரஸ் குறித்த அறிவியல் அடிப்படையிலான நம்பகமான தகவல்களைத் தருதல் மிகமிக அவசியமாகிறது. இந்தத் தேவையை உணர்ந்து, மக்களிடையே கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியே இந்த நூல். சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும், குறிப்பாக, இளைய தலைமுறையினரை மனதில் கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்று பற்றி நம் மனதில் பொதுவாக எழும் கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்க முயல்கிறது. நூலில் உள்ள தகவல்கள், உலகத் தரம் வாய்ந்த நம்பகமான ஆய்விதழ்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளிலிருந்தும், அதிகாரப்பூர்வமான வலைதளங்களிலிருந்தும் பெற்றவை.

  • இந்த நூல் கொரோனா வைரஸ், இரா. மகேந்திரன், ஜெ. பழனிவேல் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கொரோனா வைரஸ், இரா. மகேந்திரன், ஜெ. பழனிவேல், Ira. Mahendran, J. Palanivel, Maruthuvam, மருத்துவம் , Ira. Mahendran, J. Palanivel Maruthuvam,இரா. மகேந்திரன், ஜெ. பழனிவேல் மருத்துவம்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ira. Mahendran, J. Palanivel books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இரா. மகேந்திரன், ஜெ. பழனிவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பருவநிலை மாற்றம்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

சித்தர்கள் அருளிய உணவு முறைகள்

கைவைத்தியக் கையேடு

தைலவர்க்க சுருக்கம் உரையுடன் - Theraiyar Thailavarkka Surukkam Uraiyudan

ஹார்ட் அட்டாக் - Heart Attack

கரு, கருப்பை கர்ப்பம்

கீரைகளின் சத்தும் சமையல் குறிப்புகளும்

இந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி அகர வரிசையில் படங்களுடன் - Indhiya Mooligaigal Maruthuva Guna Agaradhi

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.7 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 7

சுக்கு மிளகு திப்பிலி எளிய மருத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடலுக்குச் சொந்தக்காரி

உப்பிட்டவரை

பேரீச்சை

எனக்குப் பிடித்த கதைகள் - Enakku piditha kathaigal

ஆங்! உதயன் கார்ட்டூன்ஸ்

டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்

முந்தி இருப்பச் செயல்

பாலையும் சோலையும்

தலைப்பில்லாதவை

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91