ஒளிரும் பச்சைக் கண்கள்

ஒளிரும் பச்சைக் கண்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கார்த்திக் பாலசுப்ரமணியன் (Karthik Balasubramanian)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355230836
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உடைந்து எழும் நறுமணம் கிறுக்கி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர். இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயலாது. இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். யதார்த்தச் சித்திரிப்புகளின் மூலம் நித்திய மதிப்புமிக்க கதைகளை எழுதவல்லவராக மிளிர்கிறார். மிக எளிமையானதொரு கதைக்களத்தில் ஊடுருவித் துல்லியமான படைப்பை மொழிக்குக் கையளித்து விடுகிறார். தனது கதையுலகின் அலங்காரமற்ற நேரடித்தன்மையையும், படைப்பின் மொத்த ஆகிருதியை வாசகனுக்கு ஊட்டிவிடத் துடிக்காத நுட்பத்தையும், பொறுமையையும் மகத்துவமான எழுத்தாளர் அசோகமித்திரனிடம் இருந்தே கார்த்திக் பாலசுப்ரமணியன் பெற்றுக்கொள்கிறார் எனக்கருதுகிறேன். ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ புத்தாற்றலும் உத்வேகமும் கொண்டதொரு தலைமுறையின் அர்த்தபூர்வமானதும் அடர்த்திமிக்கதுமான பிரதி. மொழியும் படைப்பாளனும் பிரகாசிக்கட்டும்!

  • இந்த நூல் ஒளிரும் பச்சைக் கண்கள், கார்த்திக் பாலசுப்ரமணியன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒளிரும் பச்சைக் கண்கள், கார்த்திக் பாலசுப்ரமணியன், Karthik Balasubramanian, Sirukathaigal, சிறுகதைகள் , Karthik Balasubramanian Sirukathaigal,கார்த்திக் பாலசுப்ரமணியன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Karthik Balasubramanian books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கார்த்திக் பாலசுப்ரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நட்சத்திரவாசிகள்

டொரினா

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஜெயமோகன் சிறுகதைகள் (முழுத்தொகுதி) - Jeyamokan Sirukathaikal (Muzuththokuthi)

ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள் - பாகம் 1

இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு - Irupathaam Nootraanduch Sirukathaikal Noor

நான் எடுத்தது நல்ல முடிவு தான்

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

யானை பறந்தபோது

மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் - Mathumitha Sonna Pampu Kathaikal

புத்த மணியோசை (கன்னடச் சிறுகதைகள்)

ஒரே பதில்தான்

அக்னி மூலை - Agni moolai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்கை பண்பாடு ஏற்றத்தாழ்வுகள் - வரலாற்று ஒப்பீட்டுப் பார்வை

மகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி

நகரப் பாடகன்

விபரீத ராஜ யோகம்

தீ

மத்தியான நதி

ஆணவக் கொலைகளின் காலம் - Aanava Kolaigalin Kaalam

திரும்பிச் சென்ற தருணம் - Tirumpi Centra Tarunam (Essays)

பச்சைத் தேவதை - Pachai Thevathai (Poetry)

கூண்டு இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் - Koondu: Elangai Porum Viduthalai Pulikalin Iruthi Natkalum (History)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91