டார்வினின் வால்

டார்வினின் வால்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: தூயன் (Thooyan)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789390811496
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கருஞ்சிவப்பு ஈசல்கள் ஒரு தேசத்திற்கான கடிதங்கள் (ஜவஹர்லால் நேருவிடமிருந்து அவருடைய முதல் அமைச்சர்களுக்கு 1947-1963)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கண்முன் காணும் இருப்பினைத் தாண்டி பயணிக்க விழைவிருந்தால்... இருப்பை இல்லாமலாக்குவதும், இன்மையை இருப்பாக மாற்றுவதும், மாய மற்றும் யதார்த்த உலகிற்குள் மாறி மாறி நம்மை பயணிக்கச் செய்வதும், எது மாயம்? எது யதார்த்தம்? என்று புரியாமல் இரண்டின் எல்லையையும் கலைத்துப்போடும் சுழல் விளையாட்டும், வார்த்தைச்சுழலுக்குள் சுலபமாய் தொலைந்துபோய்விடும் சௌகர்யமும், இருப்பைக்குறித்த ஆய்வுக்குள் உருவாக்கப்படும் புதிர்களும், அவை அவிழ்ந்தும் அவிழாமலும் ஏற்படுத்தும் தவிப்பும் -- இவ்வெழுத்தின் நிதர்சனம். ஒரு மாய உலகத்தை சிருஷ்டிக்க கற்பனைக்கு அப்பாற்பட்ட உலகத்திற்கு போகாமல், சாதாரண மக்களின் அன்றாடங்களையும், அவர்களின் உணர்வுகளுக்குள் விழும் முடிச்சுகளையும் அசாதாரண தருணங்களாக மாற்றி, இறுதியில் அவற்றைக் கலைத்தும்விடுகிறார் ஆசிரியர். வழுக்கி ஓடும் வார்த்தைகளைப் பிடித்து அதற்கு அர்த்தம் தேடாமல், அதன்மேல் ஏறி பயணிக்க வேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. சாந்தினிதேவி

  • இந்த நூல் டார்வினின் வால், தூயன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , டார்வினின் வால், தூயன், Thooyan, Kathaigal - Tamil story, கதைகள் , Thooyan Kathaigal - Tamil story,தூயன் கதைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Thooyan books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (தூயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இருமுனை - Irumunai

கதீட்ரல் (இறவாக் குறிப்புகளின் சரீரம்)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஆயிரங்கால் மண்டபம்

Once an Actress

வேர்களைத் தேடி....

ஆச்சரியமூட்டும் தந்திரக் கதைகள்

The Life & Adventures of Robinson Crusoe

திராவிட நாட்டுக்கதைகள்

விடுதலை - Viduthalai

ஆண்பிள்ளை யார்? பெண்பிள்ளை யார்?

அழகான கதைகள் - Azhagaana Kathaigal

அஞ்சாதே அஞ்சு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முரண்

அடிப்படை உடலியல்

அரசியலின் இலக்கணம்

துரிஞ்சி

குளிர்மலை

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

புலப்படாத நகரங்கள் - Pulapadaatha Nagarangal

தீப்பற்றிய பாதங்கள் (தலித் இயக்கம், பண்பாட்டு நினைவு, அரசியல் வன்முறை)

மலைமான் கொம்பு

நிலவொளியில் மீன்மாதர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91