ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்

ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்

வகை: இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)
எழுத்தாளர்: வழக்கறிஞர் த.இராமலிங்கம் (Advocate T. Ramalingam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788194946533
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விதையாக இரு தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் செடிகள், மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மருத்துவர் போன்றது. ஆனால், நாம் நம் பக்கத்திலேயே மருத்துவரை வைத்துக்கொண்டு மருத்துவமனைகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, கிராமப்புறங்களில் அடிக்கடி தேள்கடிச் சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. தேள்கடி விஷத்துக்கு, துளசி இலையை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும், கடித்த இடத்தில் அழுத்தித் தேய்க்கவும் தேள்வி­ஷம் உடனே முறிந்துவிடும் என்கிறது சித்த மருத்துவம். இப்படி இயற்கையிலேயே நம் அருகிலேயே மருத்துவ முறை இருப்பதை நாம் மறந்துவிட்டோம். இப்படிப்பட்ட நம் பாரம்பர்ய மருத்துவத்தை வலியுறுத்துகிறது இந்த நூல். நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கைத் தாவரங்கள், மரங்கள், காய், கனி, இஞ்சி, மிளகு போன்றவைகளில் என்னென்ன மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்றும் மருந்து செய்முறைகளையும் கூறுகிறது இந்த நூல். உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க இந்த நூல் ஆகச்சிறந்த வழிகாட்டி!

  • இந்த நூல் ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள், வழக்கறிஞர் த.இராமலிங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள், வழக்கறிஞர் த.இராமலிங்கம், Advocate T. Ramalingam, Iyarkkai Maruthuvam, இயற்கை மருத்துவம் , Advocate T. Ramalingam Iyarkkai Maruthuvam,வழக்கறிஞர் த.இராமலிங்கம் இயற்கை மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Advocate T. Ramalingam books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (வழக்கறிஞர் த.இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விதையாக இரு

மற்ற இயற்கை மருத்துவம் வகை புத்தகங்கள் :


நீரிழிவு நோய் இருந்தாலும் இயல்பான வாழ்க்கை வாழலாம்

மருந்தாகும் இயற்கை உணவுகள் - Marundhagum Iyarkai Unavugal

கபடி முதல் கோல்ஃப் வரை

சாகாக் கலை

நாட்டு வைத்தியம்

நல்வாழ்விற்கு சித்த மருத்துவம்

எளிய எலுமிச்சை சிகிச்சை

நோயின்றி வாழ - Noyindri Vaazha

உடல் ஆரோக்கியத்திற்குக் காய்கள் - Udal Arokkiyathirku kaykal

வாதவைத்திய வதுக்காதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

மிஸ் ராதா - Miss radha

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase, Nee Oru Mandhirachaavi

கதைகளின் கதை

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை - Kummiyaanam Muthal Kulukku Roti Varai

ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு

சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

கார்ப்பரேட் கோடரி - Corporate Kotari

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91