ஐந்து வருட மௌனம் - Aindhu varuda mounam

Aindhu varuda mounam - ஐந்து வருட மௌனம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: தேசாந்திரி பதிப்பகம் (Desanthiri Pathippagam)
ISBN : 9788195393701
Pages : 408
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திரையெங்கும் முகங்கள் சிறிய உண்மைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுகதை எழுதுவதுதான் புனைவிலக்கியத்தின் பெரிய சவால் என்று நினைக்கிறேன். குறிப்பாக, சிறுகதையின் வடிவம் மற்றும் மொழி, சொல்லும் முறையில் நிறைய மாற்றங்களைச் செய்து பார்ப்பதில் ஆர்வம் கொண்டவன். இந்த தொகுப்பில் யதார்த்தவாதக் கதைகளும் மாயமும் யதார்த்தமும் கலந்த கதைகளும் உள்ளன. பெரும்பான்மை கதைகளின் மையம் பெண்கள்.
    இளந்தலைமுறையின் வாழ்க்கை இந்த தொகுப்பு கதைகளில் வெளிப்பட்டிருப்பது மகிழ்ச்சியானது. பிகாசோ, போர்ஹேஸ், காந்தி என ஆளுமைகளை முதன்மைப்படுத்திய கதைகளும் தனித்துவமானவை. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகின் சில தருணங்களும் இதில் கதையாகியுள்ளன. அந்த வகையில் இந்த தொகுப்பு மாறுபட்ட கதைகளை உள்ளடக்கியது.

  • This book Aindhu varuda mounam is written by S. Ramakrishnan and published by Desanthiri Pathippagam.
    இந்த நூல் ஐந்து வருட மௌனம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி தேசாந்திரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aindhu varuda mounam, ஐந்து வருட மௌனம், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Kathaigal - Tamil story, கதைகள் , S. Ramakrishnan Kathaigal - Tamil story,எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்,தேசாந்திரி பதிப்பகம், Desanthiri Pathippagam, buy S. Ramakrishnan books, buy Desanthiri Pathippagam books online, buy Aindhu varuda mounam tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உறுபசி

வெளியில் ஒருவன் - Veliyil Oruvan

இந்திய வானம்

Whirling Swirling Sky

அக்கடா - Akkada

பிகாசோவின் கோடுகள் - Picassovin Kodukal

பதின் - Pathin

அண்டசராசரன் - Andasarasaran

இலைகளை வியக்கும் மரம்

பெயரற்ற நட்சத்திரங்கள் - Peyarattra Natchathirangal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நேருக்கு நேர்

இவர்களும் சுவர்களும்

பகல் கனவு

தமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupura Kathaigal

பனி படர்ந்த மலையின் மேலே

இதோபதேசக் கதைகள்

ஒருமையைத் தேடி (சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும் குரானும்)

நந்திபுரத்து நாயகி (3 பாகங்கள்) - Nandhipurathu Naayagi (3 Parts)

ஆண்டனியும் கிளியோபாட்ராவும்

அனுபிஸ் மர்மம் (சத்யஜித் ரே) - Anibis Marmam(Sathyajith Re)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எலியின் பாஸ்வேர்ட்

இலைகளை வியக்கும் மரம்

விலங்குகள் பொய் சொல்வதில்லை (ஐந்து சிறுவர் நால்களின் தொகுப்பு)

இடக்கை

தேவமலர் மற்றும் கதைகள்

அரூபத்தின் நடனம்

100 சிறந்த சிறுகதைகள் (பாகம் 1, 2)

வீடில்லாப் புத்தகங்கள்

காந்தியின் நிழலில்

சித்தார்த்தா (நோபல் பரிசு பெற்ற நாவல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91