சத்தியம் காத்த அரிச்சந்திரன்

சத்தியம் காத்த அரிச்சந்திரன்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: சிவபிரியன் (Sivapriyan )
பதிப்பகம்: மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)
ISBN :
Pages : 32
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.12
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நோய் நொடியற்ற வாழ்க்கைக்கு உதவும் பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள் (பாகம் 2) கள்வனின் காதலி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சந்திரமதியின் சுயம்வரத்துக்குச் செல்கிறான்.

    வழியில் காளிகோயில். அரிச்சந்திரன் அதனை வணங்கினான். அப்போது அங்கு இருந்த கல்தேர் முதலானவை பொன்னாக மாறிவிடவே காளி அவற்றை அரிச்சந்திரனுக்கே பரிசாகத் தந்துவிடுகிறாள்.

    சந்திரமதி பிறக்கும்போதே அவள் கழுத்தில் தாலி இருந்தது. இந்தத் தாலியைக் காண்பவன் இவளை மணப்பான் என அசரீரி அப்போது சொல்லிவைத்தது. சுயம்வரத்தின்போது அரிச்சந்திரன் அவளது தாலியைப் பார்த்துச் சொல்லவே சந்திரமதி அரிச்சந்திரனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள்.

    இவர்களுக்குப் பிறந்த ஆண்குழந்தைக்கு வயது ஏழு ஆகும்போது அரிச்சந்திரன் நாட்டை இழந்து அல்லல்படுகிறான்.

    அரிச்சந்திரன் மனுநெறி தவறாதவன் என்று இந்திரன் சபையில் வசிட்டர் கூறுகிறார். விசுவாமித்திரர் மறுக்கிறார். அரிச்சந்திரனைச் சத்தியம் தவறச் செய்கிறேன் எனச் சபதம் செய்த விசுவாமித்திரர் செயலில் இறங்குகிறார்.

    ‘நான் வெளியில் இருந்தால் இந்த உண்மையை அரிச்சந்திரனிடம் சொல்லிவிடுவேன். ஆகவே அரிச்சந்திரன் விவகாரம் முடியும்வரையில் என்னைத் தேவர் காவலில் வையுங்கள்’ என நாரதர் கூறுகின்றார். (இது இந்தக் காப்பிய ஆசிரியர் புகுத்திய புதிய செய்தி)

  • இந்த நூல் சத்தியம் காத்த அரிச்சந்திரன், சிவபிரியன் அவர்களால் எழுதி மயிலவன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சத்தியம் காத்த அரிச்சந்திரன், சிவபிரியன், Sivapriyan , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Sivapriyan Siruvargalukkaga,சிவபிரியன் சிறுவர்களுக்காக,மயிலவன் பதிப்பகம், Mayilavan Pathippagam, buy Sivapriyan books, buy Mayilavan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சிவபிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிரேக்க சிந்தனை சிற்பி பிளேட்டோ

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


The HARE and The TORTOISE (Early Start Preschool Readers)

மகிழ்ச்சியான இளவரசன்

நாட்டுப்புறப் பாடல்கள் - Naatupura Paadalgal

Heidi (Spider Junior Classics)

DOT TO DOT 1 to 100 orange - Dot to Dot 1 - 100: Orange (Activity-Dot to Dot)

my play school wipe & clean COURTESY

GRADED ENGLISH Book 4

THE RACE TO SPACE

MY JUMBO BOOK OF WORLD ATLAS (Long Size)

A.Hand Back of Cartoons

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை - Bhagavath Geedhai

இனிப்பு காரம் பலகார வகைகள்

மேஷ இலக்கின பலன்கள் (செவ்வாய் பகவான் தரும் யோகம்)

பெரியபுராணம் (அறுபத்து மூவர் நாயன்மார்கள்) படங்களுடன்

சகல காரியங்கள் சித்தியாகும் மந்திரங்கள் - யந்திரங்கள் - Sagala kaariyangal sidhdhiyagum Mandhirangal - Yandhirangal

இரட்சிக்க வந்த தெய்வம் ஶ்ரீரமணர்

உங்கள் கைரேகையும் ஜாதகமும் - Ungal Kairaegaiyum Jaadhagamum

ஆரோக்கியத்துடன் வாழ சிறுதானிய பாரம்பரிய உணவு வகைகள்

எண்களும் அதிர்ஷ்ட யோகப் பலன்களும் - Engalum Adhirsda Yoga Palangalum

சுவையான பொடி வகைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91