இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (பாகம் - 1 & 2)

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (பாகம் - 1 & 2)

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ப. திருமாவேலன் (P. Thirumavelan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9788194965978
Pages : 960
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.1800
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தெனாலிராமன் கதைகள் நீங்களும் அகுபங்சர் டாக்டராகுங்கள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வர் ஆரியம் விலக்கிய தமிழையே விரும்பினார்! அவர் முன்வைத்த சமூகநீதித் தத்துவம் என்பது தமிழர்கள் அதிகாரம் பெற்று உன்னதமான இடத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டது!. >>அவர் கேட்ட தமிழ்நாடு என்பது தன்னிறைவு பெற்ற முழுமையான தமிழ்த் தேசமே! ஆனால் இன்று அவர் சிலரால் துரோகியாக அடையாளம் காட்டப்படுகிறார். யாருக்கும் எவருக்கும் துரோகம் செய்து வாழ வேண்டிய வாழ்க்கை முறை அவருக்கு இல்லை. >>அவரை விமாசிப்பவர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய சூழல் இருக்கலாம்! அவர் குறித்த அறியாமையால் சில தமிழ்ப்போலிகள் தமிழ்க்களத்தை நாசம் செய்து வருகிறார்கள். அந்த அவதூறுகளுக்கான பதிலே இது! அவர் வாழ்ந்த காலத்து குடிஅரசு, விடுதலை இதழ்களின் நேரடி பதில்கள் இவை! 75 ஆண்டுகாலம் வெளியான பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் இருந்து இந்தப் பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது! >>அவர் குறித்த வரலாறு மட்டுமல்ல. அவரைச் சுற்றிலும் 100 ஆண்டுகால அரசியல் இலக்கியக் களங்களின் வரலாறு! அவரோடு சேர்த்து தமிழறிஞர் அனைவரையும் நீங்கள் அறியலாம்! >>சிறியர் கிளப்பிய அவதூறுகளின் மூலமாக உண்மைப் பெரியாரை உணர்த்துகிறது இந்த நூல்!

  • இந்த நூல் இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (பாகம் - 1 & 2), ப. திருமாவேலன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (பாகம் - 1 & 2), ப. திருமாவேலன், P. Thirumavelan, Aarasiyal, அரசியல் , P. Thirumavelan Aarasiyal,ப. திருமாவேலன் அரசியல்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy P. Thirumavelan books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ப. திருமாவேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku

ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) - Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்

கரைந்த காலத்தின் கனத்த சாட்சிகள்

தந்தை பெரியாரின் தடை செய்யப்பட்ட தலையங்கம் 1933 - Thanthai Periyarin Tadai Seiyappatta Thalaiyangam 1933

காந்தியார் சாந்தியடைய

கலைஞரின் பெரியார் நாடு

ஈழம் இன்று - Ellam Indru

தேர்தல் 2009 - Therthal 2009

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

குடிஅரசு தொகுதி (12) - 1931 (1) - Kudiyarasu Thokudhi (12) - 1931 (1)

வணக்கம் பஸ்தார் - Vanakkam Pastar

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

ஆரிய மாயை

ஒரு நூற்றாண்டில் தமிழ்நாடு கண்ட போராட்டங்கள்

இந்தியா எதை நோக்கி? (ஆர்.எஸ்.எஸ். - பிஜேபி - இந்துத்துவா) - Indiya Ethai Nokki?(R.S.S.-BJP-Induthuva)

புரட்சிப் பெருநதி

ஆறுமாதக் கடுங்காவல்

ஆன்மீக அரசியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இசை நகரம்

ஆகாயத் தாமரை - Aagaya Thamarai

நீர்வழிப் படூஉம்

வண்ணநிலவன் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) - Vannanilavan Sirukathaigal (Muzhu Thoguppu)

குயிலம்மை - Kuyilammai

கலாச்சார இந்து

சின்னக்குடை

பின்நகர்ந்த காலம் - Pinnagarntha Kaalam

அவன் எப்போது தாத்தாவானான் - Avan Eppodhu Thathavaanaan

ஜெயமோகன் சிறுகதைகள் - Jeyamohan Sirukathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91