-
கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை என்ற அவரது நூலினை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்கும் இந்தப் பேட்டி, இந்திய வரலாற்றில் கருத்து வேறுபாடாக எழுந்த குரல்கள், இந்து மதமும் மதரீதியான கருத்து வேறுபாடுகளும், வரலாற்றில் இந்து மதம், மதச்சார்பின்மைக்கும் மதரீதியான சகிப்புத் தன்மைக்கும் இடையே உள்ள வேறுபாடு, ஆரிய குடியேற்றம் பற்றி எழுந்துள்ள விவாதங்கள் ஆகிய விஷயங்களை ஆழமாக விவாதிக்கிறது.
இன்றைய அறிவுலகில் பெரிதும் போற்றப்படும் வரலாற்று அறிஞராகத் திகழும் பேராசிரியர் ரொமீலா தாப்பர் பண்டைக்கால இந்தியாவிலிருந்து தொடங்கி இன்றைய காலம் வரை சமூகத்தில் எற்பட்டுள்ள மாற்றங்களை இயங்கியல் நோக்கில் உரிய ஆதாரங்களோடு தொடர்ந்து நிறுவி வருபவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி 1991 இல் ஓய்வு பெற்ற அவர். தற்போது அப்பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராக இருந்து வருகிறார்.
-
இந்த நூல் இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல, வீ. பா. கணேசன், ரொமிலா தாப்பர், ஜிப்சன் ஜான், ஜித்தேஷ் பி.எம். அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல, வீ. பா. கணேசன், ரொமிலா தாப்பர், ஜிப்சன் ஜான், ஜித்தேஷ் பி.எம்., V. P. Ganesan, Romila Thapar, Gibson John, Jitesh P.M., Aarasiyal, அரசியல் , V. P. Ganesan, Romila Thapar, Gibson John, Jitesh P.M. Aarasiyal,வீ. பா. கணேசன், ரொமிலா தாப்பர், ஜிப்சன் ஜான், ஜித்தேஷ் பி.எம். அரசியல்,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy V. P. Ganesan, Romila Thapar, Gibson John, Jitesh P.M. books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.
|