கிரானடா

கிரானடா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: முனைவர் பீ.எம்.எம். இர்ஃபான், றள்வா ஆஷூர் (Dr. B.M.M. Irfan, Ralwa Ashur)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9788195387502
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பரிசுத்த வேதாகமத்தின் அமைப்பும் நீதிமொழிகளும் ... என்றார் ஸூஃபி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலின் மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள், அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ்ந்துவிடுவதற்கான யத்தனங்கள் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் இது. முக்கதைகளில் முதலாவது.

  • இந்த நூல் கிரானடா, முனைவர் பீ.எம்.எம். இர்ஃபான், றள்வா ஆஷூர் அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிரானடா, முனைவர் பீ.எம்.எம். இர்ஃபான், றள்வா ஆஷூர், Dr. B.M.M. Irfan, Ralwa Ashur, Novel, நாவல் , Dr. B.M.M. Irfan, Ralwa Ashur Novel,முனைவர் பீ.எம்.எம். இர்ஃபான், றள்வா ஆஷூர் நாவல்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy Dr. B.M.M. Irfan, Ralwa Ashur books, buy Seermai Noolveli books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

தேகமே கண்களாய்

பூஞ்சோலைக் கிளியே...!

நீவாடு (கடல் நீரோட்டம்)

காந்த்ருக்

உணவு மழைத் தீவு

Alice In Wonderland (The Graphic Novel)

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள் - Sivagamiyin Sabatham 1 Set ( 4 Pagam)

மகரந்தப் பூக்கள்...!

கல்மரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kalmaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெளியேற்றம்

தீண்டப்படாதார்

வஹ்ஹாபியம்

பூனைகளில்லா உலகம்

தீண்டாதான்

வடக்குநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு (சூடானிய நாவல்)

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் (ஈரானிய நாவல்)

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1)

மௌலானா மௌதூதி: ஒரு நினைவஞ்சலி

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91