விழியோரக் கவிதைகள்

விழியோரக் கவிதைகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ரம்யா (Ramya)
பதிப்பகம்: அருண் பதிப்பகம் (Arun Pathippagam)
ISBN :
Pages : 396
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வானவில் என் வாசலில் என்னவளே அடி என்னவளே!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பயணங்களே பல நேரத்தில் புதுவாழ்வின் திசையைக் காட்டுகிறது,அதை தெரிந்து கொண்டு அத்திசையில் பயணிப்பவனின் வாழ்வில் மாற்றங்கள் சுகமாக வந்து சேர்கிறது.

    நண்பர்களுடன் டூர் வந்த இடத்தில் அவர்களின் கிண்டல் பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது போன கஜலக்ஷ்மி அவர்களிடம் இருந்து விலகி அந்த வழியே வந்த ப்ரித்வியின் காரில் பயணப்படுகிறாள்.

    தன் வேலையை முன்னிட்டு தனிமையைத் தேடி பயணப்படும் ப்ரித்வியின் வண்டியில் ஏறியவள் தன் பேச்சால் அவனின் கவனத்தைச் சிதறடித்துக் கொண்டே வர ஒரு கட்டத்தில் அவளின் பேச்சில் அவளிடமே விழுந்து போனவனுக்கு அவள் வேறு ஒருவனுக்கு நிச்சயம் ஆனவள் என்று தெரியவந்தாலும் அதில் அவள் விருப்பம் இல்லை என்று தெரிந்து கொண்டவன் அவளைத் திருமணம் செய்ய முடிவெடுப்பதற்குள்ளே அவளின் வீட்டுக் கட்டுப்பாட்டுகளால் அடைக்கப்படுகிறாள்.

    கஜலக்ஷ்மியை தேடி அவள் ஊருக்கே வருபவனுக்கு அங்கே இருக்கும் கட்டுபாடுகள் பெரும் தலைவலியை கொடுக்க அவ்வூரில் இருக்கும் முத்துவுடன் சேர்ந்து அவன் போட்ட திட்டத்தை மீறி பார்வதி ஒரு நாடகத்தை அரங்கேற்றி ஆசைப்பட்ட இருவரையும் திருமணப் பந்தத்தில் இணைக்கிறார்.

    ஜாதியை காரணம் காட்டி ப்ரித்வியை மறுப்பதால் சிறுவயதில் ஓடிப்போன தன் மகன் தான் இவன் என்று பார்வதி சொன்ன வார்த்தை ப்ரித்வியை அந்த ஊரின் மாப்பிள்ளையாக்குகிறது.
    கதாபாத்திரங்களின் இயல்பான கோர்வை கதையைச் சுவாரசியமாக்குகிறது.

  • இந்த நூல் விழியோரக் கவிதைகள், ரம்யா அவர்களால் எழுதி அருண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விழியோரக் கவிதைகள், ரம்யா, Ramya, Novel, நாவல் , Ramya Novel,ரம்யா நாவல்,அருண் பதிப்பகம், Arun Pathippagam, buy Ramya books, buy Arun Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ரம்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விதவிதமான மீன் சமையல் - Vithavithamana Meen Samayal

என்னவளே அடி என்னவளே!

தேன் நிலவு

என் மேல் விழுந்த மழைத்துளி - En Mel Vizhuntha Mazhaiththuli

நீலத்தாவணி

சின்னப் பூவே மெல்லப் பேசு

ராதை மனதில்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


யார் அறிவாரோ

டிரிங் டிரிங் டிரிங் - Tring Tring Tring

சாகா வரம் - கொலை தொடர்புக்கு அப்பால் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

பாணபட்டன் தன்வரலாறு (இந்தி நாவல்)

அன்றில் பறவைகள் - Andril Paravaigal

நினைவிலே எழுதி மடித்த கவிதை

அத்தி பூத்தது - Aththi Pooththadhu

விட்டுவிடும் ஆவி (அற்புதங்கள் காட்டும் அமானுஷ்ய நாவல்)

நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)

சின்னப் பூவே மெல்லப் பேசு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உருவமில்லா உணர்விது...!

அன்பே சிவம்

காதல் நிலவே!

நெஞ்சில் உந்தன் நினைவே

உன்னிடம் மயங்குகிறேன்

மாய நதியிலே நான்...!

மல்லிகை மனம்

என்னோடு வா நிலா!

உள்ளத்தை நான் சொல்லவா

நினைவலையில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91