மாமனிதர்களின் மகத்தான காலம்

மாமனிதர்களின் மகத்தான காலம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் பெ. நல்லசாமி (Dr. P. Nallasamy)
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் (M.J. Publication House)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெட்கம் வந்தது ஓர் எழுதுகோலின் ஏக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முனைவர் பெ. நல்லசாமி
    புதுச்சேரி மாநில அரசுக் கல்லூரிகளில் இயற்பியல் துறை பேராசிரியராக கடந்த 30 ஆண்டுகளாகப்பணியாற்றி வரும் முனைவர் பெ. நல்லசாமி திருச்சி புனித வளனார் கல்லூரியின் முன்னாள்மாணவர். புதுச்சேரி காமராசர் அரசுக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்தவர். அரசியல், சமூகம் உள்ளிட்ட தலைப்புகளில் 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் எருக்கலங்காட்டுப் புதூரைச் சேர்ந்த இவரது தாத்தா சின்ன சுப்பைய கவுண்டர் வினோபாவின் பூமிதான இயக்கத்திற்கு இரண்டு ஏக்கர் நிலம் அளித்தவர். தந்தை பெரியசாமி கவுண்டர்- மறைந்த சங்கரண்டாம் பாளையம் பட்டக்காரர் பெரியண்ண வேணாவுடையார் ஆட்சிக் காலத்தில் அவரது அணுக்கத் தொண்டர்.


  • இந்த நூல் மாமனிதர்களின் மகத்தான காலம், முனைவர் பெ. நல்லசாமி அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாமனிதர்களின் மகத்தான காலம், முனைவர் பெ. நல்லசாமி, Dr. P. Nallasamy, Katuraigal, கட்டுரைகள் , Dr. P. Nallasamy Katuraigal,முனைவர் பெ. நல்லசாமி கட்டுரைகள்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், M.J. Publication House, buy Dr. P. Nallasamy books, buy M.J. Publication House books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கபிலதேவநாயனார்

உயர்தரக் கட்டுரை இலக்கணம் (முதற் பாகம்) - Uyarthara katturai ilakkanam (1st part)

நம்மை நாம் அறிவோம்

A carnival called life

தாய் (மக்சீம் கார்க்கி) - Thaai (Makxim Kaarkki)

வையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம்

சுதந்திரத்தின் நிறம்

சிறார் நாடகப் படைப்பாக்கம்

என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் - En Thambi Vairamuthu Kalaignar Sorpozhivugal

திராவிடர் இயக்கக் குறிப்புகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூரார் பற்றிய 100 சுவையான தகவல்கள்)

எம்.ஜி.ஆர். 100

வீரனின் விழிகள் (பாகம் - 1)

நிர்பயா

வேதாளத்தின் கேள்விகளும் விக்கிரமாதித்தன் பதில்களும்

சிந்தனைச் சிறகுகள்

அப்பாவின் கால்கள்

இலக்கிய இயக்கங்களும் திறனாய்வுப் போக்குகளும்

பா(ர)தி

தஞ்சை மண்வாசனைக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91