இதயம் - Ithayam

Ithayam - இதயம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கே.எம். செரியன் (K.M.Seriyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762280
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: இதயம், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
முயற்சி திருவினையாக்கும் ஜீவா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதய நலன் பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர், உலகப் புகழ் பெற்ற இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்ட் கே.எம். செரியன்.  முதல் இதய மாற்று அறுவைசிகிச்சை, முதல் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை, முதல் குழந்தை இதய மாற்று அறுவைசிகிச்சை.. என இவரது சாதனைப் பட்டியல் தொடர்கின்றன.  இதுவரை 30,000 குழந்தைகளுக்கு இதய நல அறுவைசிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் கே.எம். செரியன், இந்தியாவில் இந்த சிகிச்சையின் முன்னோடியாகப் போற்றிப் புகழப்படுகிறார்.

    இதய நோய் சம்பந்தமான அத்தனை கேள்விகளுக்கும் எளிமையாகவும் தெளிவாகவும், தான் செய்த இதய மாற்று அறுவை சிகிச்சை அனுபவங்கள் மூலமாக இந்த நூலில் விளக்கமளித்துள்ளார் டாக்டர் கே.எம். செரியன்.

    இதயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்?  எத்தனை வயது வரை இதய அறுவைசிகிச்சை செய்து கொள்ளலாம்?  இதய பை-பாஸ் அறுவைசிகிசைசை அவசியமா?  தொற்று நோய் இதயத்தைத் தாக்குமா?  ஹார்ட் அட்டாக், ஹார்ட் ஃபெயிலியர் எதனால் வருகின்றன?  இதய ஆரோக்கியத்துக்கு என்ன மாதிரியான உணவுப் பக்கங்களை மேற்கொள்ளலாம்?  புகைப்பிடிக்கும் பழக்கம் இதயத்தை எந்த முறையில் பாதிக்கும்ழ  ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேருவதை எப்படித் தடுப்பது?  - இப்படி பலவகையான கேள்விகளுக்கும் இந்த நூலில் பதில் கிடைக்கும்.

    இந்த நூல், இதய நோய் குறித்த பயத்தைப் போக்கி, இதயத்தின் இயக்கம் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள உதவும்.

    மருத்துவ பாடப்புத்தகம் மாதிரி இல்லாமல், கேள்வி - பதில் பாணியில் எழுதப்பட்டிருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு!

    -ஆசிரியர்

  • This book Ithayam is written by K.M.Seriyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இதயம், கே.எம். செரியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ithayam, இதயம், கே.எம். செரியன், K.M.Seriyan, Aariviyal, அறிவியல் , K.M.Seriyan Aariviyal,கே.எம். செரியன் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.M.Seriyan books, buy Vikatan Prasuram books online, buy Ithayam tamil book.

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


வியக்க வைக்கும் அறிவியல் தகவல்கள்

101 விஞ்ஞானிகள்

10 எளிய உயிரியல் சோதனைகள்

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayuthavaatham

அரசின் தோற்றம்

சூரிய மண்டலம்

ரேடியம் கண்ட மேரி க்யூரி - Radium Kanda Meri Curie

விஞ்ஞானம் நண்பனா? எதிரியா? - Vignanam Nanbana ?Ethiriya?

கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

அறிவியல் எழுச்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

சொல்லாததும் உண்மை - Solathathum unmai

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal

வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga Yogamum Kairegai Vingnyanamum!

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

இந்திய வானம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91