அசடன் (கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, ஜி.யூ. போப் விருது) - The Idiot

The Idiot - அசடன் (கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, ஜி.யூ. போப் விருது)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எம்.ஏ. சுசீலா (M.A. Susila)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9788188641147
Pages : 1183
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.1250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, ஜி.யூ. போப் விருது
பருவங்கள் மாறும் கவிஞனின் மனைவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட மறுக்கிறான் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்வி இன்றும் பதிலற்றே இருக்கிறது. அசடன் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு. இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல். நான்குமுறை இந்த நாவல் படமாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா அவரது பார்வையில் இதைப் படமாக்கியிருக்கிறார். இந்தியாவின் மிக முக்கிய இயக்குனரான மணிக்கௌல் இதை இந்தியில் தொலைக்காட்சிக்கான குறும்படமாக உருவாக்கியிருக்கிறார். ஆங்கிலத்தில் பனிரெண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் இந்தநாவலுக்கு உள்ளன. - எஸ். ராமகிருஷ்ணன்

  • This book The Idiot is written by M.A. Susila and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் அசடன் (கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, ஜி.யூ. போப் விருது), எம்.ஏ. சுசீலா அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, The Idiot, அசடன் (கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, ஜி.யூ. போப் விருது), எம்.ஏ. சுசீலா, M.A. Susila, Novel, நாவல் , M.A. Susila Novel,எம்.ஏ. சுசீலா நாவல்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy M.A. Susila books, buy Natrinai Pathippagam books online, buy The Idiot tamil book.

ஆசிரியரின் (எம்.ஏ. சுசீலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவிஞனின் மனைவி - Kavignanin Manaivi

இலக்கிய இலக்குகள்

நிலவறைக் குறிப்புகள் - Nilavarai Kurippugal

கம்பன் தொட்ட சிகரங்கள்

புதிய பிரவேசங்கள்

குற்றமும் தண்டனையும் - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி - Kutramum thandanaiyum

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

பருவங்கள் மாறும்

தஸ்தயெவ்ஸ்கி கதைகள் - Dhasthayevski Kathaigal

தமிழ் இலக்கிய வெளியில் பெண்மொழியும் பெண்ணும்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ரன் வே பாகம் - 1

தொட்டதெல்லாம் பொன்

லக்ஷ்மிகாந்தம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Lakshmikantham (Vanthuvittar! Thigambara Saamiyaar)

மெய்நிகரி

மஞ்சள் மேகம்

மௌனத்தின் சப்தங்கள் - Mounaththin Sapthangal

வரமாய் வந்த உறவு நீ

மனைத்தக்க மாண்புடையாள்

கேட்ட வரம் - Ketta Varam

காதல் சொன்ன கணமே... - Kaadhal Sonna Kanamae..

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் பயணம் - En Payanam

பூமணி நாவல்கள் - Boomani Novelkal

சிறுமைகளும் அவமதிப்புகளும்

திசைகளின் நடுவே

அவரவர் பாடு - Avaravar Paadu

அழகிய பெரியவன் கதைகள் - Azhagiya Periyavan Kathaigal

ரம்பையும் நாச்சியாரும் - Rambaiyum Naachiyaarum

நினைவுப் பாதை - Ninaivu Paathai

ந. பிச்சமூர்த்தி கதைகள்

அவன் எப்போது தாத்தாவானான் - Avan Eppodhu Thathavaanaan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91