விசும்பின் துளி

விசும்பின் துளி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184467956
Pages : 341
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நவம் எண்வழிக் கட்டுரைகள் கம்பலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது. படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல நூல்களுக்கு நூலாசிரியர் எழுதிய முன்னுரைகளும் உள்ளன. படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகளைப் பற்றியும் அவரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பல படைப்பாளிகளுடனான நூலாசிரியரின் தொடர்பு, அவர்களுடனான அனுபவங்களைச் சொல்லும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. "உன் கால் அதை எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள், என் மேல் போடாமல் இருந்தால் சரி' இவ்வாறு கட்டுரைகளினூடே அவ்வப்போது மின்னல்வீச்சு போன்ற சொற்றொடர்கள் பரவசப்படுத்துகின்றன." நூலின் தலைப்பாக அமைந்திருக்கும் "விசும்பின் துளி' கட்டுரையில் நீரோடு தொடர்புடைய பல சொற்களை விளக்குகிறார். மேகம், மழை, அருவி, ஆறு, பொய்கை, வாவி, தடாகம், சுனை, ஊருணி, அகழி, ஊற்று, கிணறு, கேணி, நீராவி, ஏரி, கழி, காயல்,கடல் என பல சொற்கள், பழந்தமிழிலக்கியங்களில் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன என்று விளக்குவது சிறப்பு. நாஞ்சில் நாடனின் பதின்மூன்றாவது கட்டுரை நூலிது. இதிலடங்கும் நாற்பது கட்டுரைகளும் சிறியதும் பெரியதுமாக 2014-2016 ஈராண்டுகளில் எழுதப்பெற்றவை.

  • இந்த நூல் விசும்பின் துளி, நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விசும்பின் துளி, நாஞ்சில் நாடன், Nanjil Nadan, Katuraigal, கட்டுரைகள் , Nanjil Nadan Katuraigal,நாஞ்சில் நாடன் கட்டுரைகள்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Nanjil Nadan books, buy Vijaya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நாஞ்சில் நாடன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாக்குப் பொறுக்கிகள்

காவலன் காவான் எனின்

பச்சை நாயகி

தலைகீழ் விகிதங்கள் - Thalai Keezh Vigithangal

கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

உப்பு

சதுரங்கக் குதிரை - Sadhuranga Kudhirai

நாஞ்சில் நாட்டு உணவு

அம்மை பார்த்திருந்தாள்

தலைகீழ் விகிதங்கள் - Thalaikeezh Vikithankal (Modern Tamil Classic Novel)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம்

இலங்கையில் சமாதானம் பேசுதல்

சிந்தியா ஃப்ரீலேண்ட் (கலைக் கோட்பாடு - மிகச் சுருக்கமான அறிமுகம்)

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் - Samuraikal Kathirukkirarkal

21ம் விளிம்பு - 21st Vilimbu

என் வாசிப்பில் - 6

காந்தியின் ஸநாதந அரசியல் (தீண்டாமை ஒளிப்பு)

புலப்படா சுயம் பெண்ணியி நோக்கில் சில கட்டுரைகள்

வரலாற்றுச் சான்றோர்கள்

டிடெக்டிவ் ஆகவேண்டுமா? உலகைக் கலக்கிய கதாபாத்திரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தசா புத்தி பலன்கள் 2 ம் பாகம் ரிஷப லக்னம் - Dhasaabudhdhi Palangal (Rishabam)

வீட்டிலேயே சித்த மருத்துவம் - Veettileye Siddha Maruththuvam

வெற்றிகள் விற்பனைக்கு அல்ல - Vettrigal Virpanaikku Alla

மாணவர்களுக்கான பொன்மொழிகள் - Maanavargalukkaana Ponmozhigal

அகஸ்தியரின் வர்ம சூத்திர விளக்கம் - Agasthiyarin Varma Sooththira Vilakkam

லக்கினங்களில் கிரகங்கள் புதனின் சாதுர்யங்கள் பாகம் 4 - Budhanin Saadhuryangal

மனதை மேம்படுத்தும் மனோதத்துவம் - Manadhai Membaduththum Manothaththuvam

ஆறுதலாய் ஒரு மழை - Aarudhalaai Oru Mazhai

பணமே ஓடிவா - Panamey Odi Vaa

சங்கிலிப் பூதத்தான்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91