கம்பனின் அம்பறாத்தூணி

கம்பனின் அம்பறாத்தூணி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184469370
Pages : 335
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வழுக்குப் பாறை நவம் எண்வழிக் கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஓராண்டுக்கு முன்புவரை, கம்பனில் வழிநூல் எழுதும் உத்தேசம் எனக்கு ஏதும் இருந்ததில்லை. பேச்சிலும் எழுத்திலும் சில கம்பன் பாடல்களைக் கையாண்டதன்றி, வேறெந்தப் பெரும்பிழையும் செய்தவனும் இல்லை. 2012-ம் ஆண்டின் காரைக்குடி கம்பன் விழாத்தலைமையும் 2013-ம் ஆண்டின் அறக்கட்டளைச் சொற்பொழிவுமாக என்னை இக் கைமுக்குத் 'தண்டனையில் கொணர்ந்து நிறுத்தியுள்ளன. கம்பனில் நூற்றுக்கணக்கான வழி நூல்கள் உண்டு. மணி குறைவு, பதர் அதிகம் என்பது என் இலக்கிய விமர்சனம். ஆனால் படைப்பிலக்கியவாதி எவரும் அங்ஙனம் நூலொன்று எழுதியதாக எனக்குத் தகவல் இல்லை . அதிலும் குறிப்பாக, சொல் சார்ந்து வேறேதும் நூல் இருப்பதாக நானறியேன். கம்பன் என்பவன் சிங்கக் குருளைக்கான சிந்தனை. நான் வெறும் வெங்கண் சிறு குட்டன். என்றாலும் முயற்சி என்பது தேவ தூதர், அரசிளம் குமரர், பாரம்பரிய பண்டித வம்சாவளியினர் என்பவர்க்கு மட்டும் உரிமைத்தானது அல்ல. நான் கட்டை விரலை இழக்க விரும்பாத ஏகலைவன்.
  • இந்த நூல் கம்பனின் அம்பறாத்தூணி, நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பனின் அம்பறாத்தூணி, நாஞ்சில் நாடன், Nanjil Nadan, Katuraigal, கட்டுரைகள் , Nanjil Nadan Katuraigal,நாஞ்சில் நாடன் கட்டுரைகள்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Nanjil Nadan books, buy Vijaya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நாஞ்சில் நாடன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - N-Anjsil N-Addu Vellalar Vazkkai

கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

கைம்மண் அளவு

சொல்லாழி

கறங்கு

எட்டுத்திக்கும் மதயானை - Ettuththikkum Madhayaanai

தீதும் நன்றும் - Theethum Nandrum

தலைகீழ் விகிதங்கள் - Thalai Keezh Vigithangal

வழுக்குப் பாறை - Vazhukku Paarai

நாஞ்சில் நாட்டு உணவு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சூழலியல் ஒரு அறிமுகம்

ஆலயம் எவருடையது? - Aalayam Yevarudaiyathu

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 15 - Oru Pakka Katuraigal Paagam.15

டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள்

கோழி வளர்ப்பில் குஞ்சுகளின் சாதனை

முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!

ஒரு மருத்துவனின் மனக்குரல்

எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை

தமிழ் மக்கள் வரலாறு - தமிழ் இலக்கியப் பயணம் (கி.பி. 1543-1887)

இலக்கிய அறிமுகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிக்கு வேண்டியது

பிரியங்களின் நிறமாலை - Piriyangalin Niramaalai

ஹோமியோ சிகிச்சை அகராதி - Homeo Sigichchai Agaraadhi

இலக்குகளை நிர்ணயிங்கள் - Ilakkugalai Nirnayingal

நட்சத்திர ஹோட்டல் கேக் வகைகள்

பூனாத்தி - Poonaaththi

சேமிக்கலாம் வாங்க - Semikkalaam Vaanga

லீடர்ஸ் இன் ஹோமியோபதிக் திரப்யூடிக்ஸ் - Leaders In Homeopathic Therapeutics

குடும்பம் ஒரு கோயில்

திருமணப் பொருத்த ரகசிய சூத்திரம் - Thirumana Poruththa Ragasiya Sooththirangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91