தோழமையுடன் ஒரு குரல் - Tholamayudan Oru Kural

Tholamayudan Oru Kural - தோழமையுடன் ஒரு குரல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வ.ஐ.ச ஜெயபாலன் (V.I.S. Jayapalan)
பதிப்பகம்: எழுநா வெளியீடு (Ezhuna Veliyedu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.0
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ்ப்பாஷை யுகபுராணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூல் வெளிவருகின்ற இன்றைய காலகட்டம் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் இனத்தேசிய அரசியலில் பொறுப்புமிகு காலகட்டமாகும். இலங்கை முஸ்லிம்கள் மீதான இன மத அடையாளங்கள் சார்ந்த நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்குமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் அவ்வெற்றியின் இனத்துவப் பெருமையும், அரசியல் களிப்பும் அடுத்த கட்டப் பாய்ச்சலாக முஸ்லிம்கள் மேல் திரும்பியுள்ளது. இந்த இக்கட்டான நிலைமையில் தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியேயும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் எழுத்தாளர்களும் சிவில் சமூகமும் இந்த விடயங்களையிட்டு பரந்துபட்ட வகையில் ஆக்கபூர்வமான உரையாடல்களைத் தொடங்குவது அவசியமானதாகும். தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத உணர்ச்சி சார்ந்த அரசியலிலிருந்து வெளியே எடுத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும் சமத்துவ வாழ்விற்குமான களத்திற்கு இட்டுச்செல்ல வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் இந்நூல் முக்கியமான பங்களிப்பை வழங்கும் என உணர்கிறேன் –எம்.பௌசர்

  • This book Tholamayudan Oru Kural is written by V.I.S. Jayapalan and published by Ezhuna Veliyedu.
    இந்த நூல் தோழமையுடன் ஒரு குரல், வ.ஐ.ச ஜெயபாலன் அவர்களால் எழுதி எழுநா வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tholamayudan Oru Kural, தோழமையுடன் ஒரு குரல், வ.ஐ.ச ஜெயபாலன், V.I.S. Jayapalan, Katuraigal, கட்டுரைகள் , V.I.S. Jayapalan Katuraigal,வ.ஐ.ச ஜெயபாலன் கட்டுரைகள்,எழுநா வெளியீடு, Ezhuna Veliyedu, buy V.I.S. Jayapalan books, buy Ezhuna Veliyedu books online, buy Tholamayudan Oru Kural tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சமஸ்கிருத மொழியின் தாக்கத்தால் தமிழ்மொழிக்கு ஏற்பட்ட இடையூறுகள் - Samaskirudha Mozhiyin Thaakkaththal Thamizhmozhikku Erpatta Idaiyurugal

வரலாறு எனும் விந்தை

இக்குறளுக்கு ஏன் இப்பொருள்? - Ikkuralukku yaen ipporul?

ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்

உலக அறிஞர் கருத்துக் களஞ்சியம் - Ulaga Aringnar Karuththu Kalanjiyam

Culture Literature Personalities A Collage

யுகப் புரட்சி

எங்கள் நகரம் எங்கள் ஆட்சி (நகர்ப்புற உள்ளாட்சிக்கு ஓர் அறிமுகம்)

தந்தை பெரியாரின் பொதுவுடைமை

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மட்டக்களப்பு வரலாறு - Mattakkalappu Varalaru

யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் - Yaalpana Samuha Uruvakkamum Vibulanantharum

படுவான்கரை (போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்) - Paduvaankarai

கிளிநொச்சி போர் தின்ற நகரம் - Kilinochchi Por Thindra Nagaram

யுகபுராணம் - Yugapuraanam

யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும் - Yaalpana Thamilar Kalasarathil Sathiyamum Inathuwamum

பண்டைத் தமிழர் (ஆதித் தமிழ் குறித்தும் தமிழர் குறித்துமான ஆய்வுக் கட்டுரைகள்) - Pandai Thamilar

தமிழ்ப்பாஷை - Thamilpaashai

மலையகம் எழுகிறது - Malayagam Elugiradu

தலைப்பற்ற தாய்நிலம் - Thalaippattra Thainilam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91