கிளிநொச்சி போர் தின்ற நகரம் - Kilinochchi Por Thindra Nagaram

Kilinochchi Por Thindra Nagaram - கிளிநொச்சி போர் தின்ற நகரம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தீபச்செல்வன் (DeepachSelvan )
பதிப்பகம்: எழுநா வெளியீடு (Ezhuna Veliyedu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.0
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
PRAY FOR MY LAND படுவான்கரை (போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொடும் அழிவுகளை விதைத்த வன்னி யுத்ததத்தின் பின்னர் தனது சொந்த நகரத்தின் மனிதர்களைத் தேடி அலைந்த தீபச்செல்வன், போரின் கொடிய நாட்கள் விழுங்கிச் செரித்த அந்த அப்பாவி மக்களின் கதைகளை அருகிருந்து இரத்தமும் சதையுமாக இந் நுாலில் பதிவு செய்திருக்கின்றார். இவை புனைவு எழுத்துக்கள் அல்ல. இவற்றின் ஒவ்வொரு சொற்களிலும் துயரம் ஒரு மெழுகைப் போல படிந்திருக்க, உண்மை அதன் மேல் தகித்து எரிகின்றது. கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் நன்கு அறியப்பட்ட தீபச்செல்வன், ஒரு மாணவர் இயக்கச் செயற்பாட்டாளரும் கூட. போர்க் காலப்பகுதியிலும், போருக்குப் பின்பான காலப்பகுதியிலும் யுத்தப் பிரதேசத்துச் செய்திகளை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றியவர். முக்கியமாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான வன்னியையும் அதன் மக்களையும் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

  • This book Kilinochchi Por Thindra Nagaram is written by DeepachSelvan and published by Ezhuna Veliyedu.
    இந்த நூல் கிளிநொச்சி போர் தின்ற நகரம், தீபச்செல்வன் அவர்களால் எழுதி எழுநா வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kilinochchi Por Thindra Nagaram, கிளிநொச்சி போர் தின்ற நகரம், தீபச்செல்வன், DeepachSelvan , Kavithaigal, கவிதைகள் , DeepachSelvan Kavithaigal,தீபச்செல்வன் கவிதைகள்,எழுநா வெளியீடு, Ezhuna Veliyedu, buy DeepachSelvan books, buy Ezhuna Veliyedu books online, buy Kilinochchi Por Thindra Nagaram tamil book.

ஆசிரியரின் (தீபச்செல்வன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யாழ் நகரத்தின் பொழுது - Pal Nagarathin Poluthu (Poetry)

மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு

பெருநிலம் - Perunilam (Poetry)

எனது குழந்தை பயங்கரவாதி - Enathu Kuzhanthai Payankaravathi

கூடார நிழல்

எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது? - Enadhu Nilathaivittu Engu Selvadhu?

பேரினவாதத் தீ - Perinavaathath Thee

ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை

நடுகல்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நீர் மிதக்கும் கண்கள் - N-Ir Mithakkum Kankal

நீர்ச்சறுக்கல் - N-Irssarukkal

மஹா கவிகள் ரதோற்சவம் - Maha Kavigal Rathorsavam

பாரதிதாசன் சிறுகதைகள்

புத்தர் வைத்திருந்த தானியம்

ராஜா ஸாண்டோ - Kanavin Yethartha Puthagam (Essays)

ச்சீய் கவிதைகள் (கணவன் மனைவிக்கு மட்டும்) - Chee Kavthaikal

எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?

பதினோரு ஈழத்துக் கவிஞர்கள்

அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்ப்பாஷை - Thamilpaashai

பிரகீத்திற்காக எழும் சந்தியாவின் குரல் - Pirageethathirkaaga Elum Santhiyavin Kural

யுகபுராணம் - Yugapuraanam

தலைப்பற்ற தாய்நிலம் - Thalaippattra Thainilam

பண்டைத் தமிழர் (ஆதித் தமிழ் குறித்தும் தமிழர் குறித்துமான ஆய்வுக் கட்டுரைகள்) - Pandai Thamilar

மட்டக்களப்பு வரலாறு - Mattakkalappu Varalaru

தோழமையுடன் ஒரு குரல் - Tholamayudan Oru Kural

மலையகம் எழுகிறது - Malayagam Elugiradu

யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் - Yaalpana Samuha Uruvakkamum Vibulanantharum

படுவான்கரை (போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்) - Paduvaankarai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91